உலகச்செய்திகள்

சுவிஸிலுள்ள மகளை பார்க்க சென்ற இலங்கை தந்தையின் பரிதாபம்! டுபாய் பொலிஸாரின் மனிதாபிமானம்

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் மகளை பார்வையிடச் சென்ற இலங்கை பிரஜை ஒருவர் டுபாய் விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளார். குறித்த இலங்கை பிரஜை போலி கடவுச்சீட்டுடன் சுவிட்சர்லாந்து செல்ல முயற்சித்த நிலையில் அனுமதி...

யாழ் இளைஞன் வெளிநாட்டில் அடித்துக் கொலை! பணம் தந்தால் மட்டுமே சடலம் கிடைக்கும்..! பெற்றோர் ஆவேசம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவத்தில் யாழ். கரவெட்டி பகுதியைச்...

தமிழர் ஒருவரை தேடி வலைவீசியுள்ள கனடா பொலிஸார்..!

தமிழர் ஒருவர் தொடர்பில் கனடா ரீதியான பிடியாணை உத்தரவை Toronto பொலிஸார் பிறப்பித்துள்ளனர். 36 வயதான லிங்கதாசன் சுந்தரமூர்த்தி என்பவருக்கே இவ்வாறு பிடியாணை உத்தரவு பிறபித்துள்ளனர். இந்நிலையில், குறித்த நபர் தொடர்பிலா அடையாளங்களை Toronto...

ரஷ்யாவின் plasma laser ஆயுதம்..! வியப்பில் உலக நாடுகள்

உலகின் பெரும்பாலான நாடுகளில் மத்தியில் ஆயுத உற்பத்தி என்பது மிக வேகமாக அதிகரித்துள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல், பாதுகாப்பு, வியாபாரம் நோக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆயுத உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. குறிப்பாக வல்லரசு நாடுகள்...

பிரான்சில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக களமிறங்குவது யார்?

பிரான்சில் ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள பிராங்கோய்ஸ் ஹோலண்டே மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட விருப்பமில்லை என அறிவித்துவிட்டார். எனவே சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான...

நீங்க யாரும் பயப்படாதீங்க! கண்ணீர் மல்க நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

தமிழகத்தில் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர்களை பொலிசார் வலுக்கட்டாயமாகவும், தடியடி நடத்தியும் வெளியேற்றி வருகின்றனர். மெரீனாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கடற்கரையில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மீனவ கிராமங்களை சேர்ந்த மக்களும் ஒன்றுதிரண்டுள்ளனர். இந்நிலையில்...

என் மனைவி பிள்ளைகளை கடைசியாக பார்த்து விட்டு சென்றேன்! கனத்த இதயத்துடன் இயக்குனர் கௌதமன்

தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களையும் தட்டி எழுப்பி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும் பிட்டாவுக்கு எதிராகவும் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழ் நாட்டில் மெரீனா கடற்கரையோரத்தில் 6 மாத குழந்தைகளிலிருந்து...

கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

  கட்டிடத் தொழில் பெண்கள் – பாலியல் தொந்தரவுகள், பலாத்காரங்கள், வன்புணர்வுகள் முதலியவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? மதுரையில் நடந்த இன்னொரு இதே போன்ற குற்றம் எடுத்துக் காட்டப்படுகிறது – மதுரை ஜெயலிங்கபுரத்தை...

உலகின் ஹாட்டான கணக்கு டீச்சர் என்ற அடைமொழி பெற்றுள்ளார்.

  மின்ஸ்க், பெலாரஸ் பகுதியை சேர்ந்தவர் ஒக்சனா நெவெசலயா. சிலநாட்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியான ஒரு சிறிய காணொளி பதிவின் மூலம் இப்போது உலகின் ஹாட்டான கணக்கு டீச்சர் என்ற அடைமொழி பெற்றுள்ளார். செய்திகள் இன்டர்நெட்டில்...

பெலருஸ் இராச்சியத்தின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ அந்நாட்டு மக்களை நிர்வாணமாக பணிபுரியுமாறு தெரிவித்துள்ளார்.

      பெலருஸ் இராச்சியத்தின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகசென்கோ அந்நாட்டு மக்களை நிர்வாணமாக பணிபுரியுமாறு தெரிவித்துள்ளார். ரஷ்ய மொழியில் உரையாற்றிய அவர், உண்மையில் அவ்வாறு கூற முன்வரவில்லை என்பதோடு, வசனத் தடுமாற்றம் ஏற்பட்டதனால் அது அவ்வாறான அர்தத்தை...