உலகச்செய்திகள்

பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் இரசாயன வெடிப்பு அபாயம் மாணவி பலி

  பிரித்தானியா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இரசாயன விபத்தில் மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Bournemouth பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியிலே இந்த இரசாயன விபத்து இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் விடுதியில் இரசாயன கசிந்ததாக வெளியான தகவலை...

கணவனைக் கொன்ற இலங்கைப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் சாமரி லியனகே, தனது சிறைத் தண்டனை...

தங்க நிறத்தில் தண்ணீர் கொட்டும் நீர்வீழ்ச்சி! கண்களை மிரள வைக்கும் காட்சி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் புகழ்பெற்ற யோசெமிட்டி தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு இருக்கும் குதிரைவால் நீர்வீழ்ச்சியில் (Horsetail Falls) வருடத்தில் சில நாட்கள் ஒரு அதிசயம் நிகழும். அதாவது சூரியன் மறைகின்ற வேளையில் இந்த...

மிஷேல் ஒபாமா தன் கணவரிடம் என்ன கேட்டார் தெரியுமா..?

உலகின் உச்ச அதிகாரம் கொண்ட அந்த ஆணின் குரல், தன் முக்கியமான உரையில், தன் மனைவி பற்றிக் குறிப்பிடும்போது அன்பாலும் நன்றியாலும் நெகிழ்கிறது. ''25 ஆண்டுகளாக எனக்கு மனைவியாக, என் குழந்தைகளுக்குத் தாயாக மட்டுமல்ல,...

கனடாவில் வடக்கு முதல்வரிடம் பல்லாயிரம் டொலர்கள்  முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவுக்கும் கனடா பிரம்ரன் மாநகரசபைக்குமான உறவுப் பாலத்தின் முதல் சந்திப்பு வடமாகாண முதலமைச்சர் க.வி .விக்கினேஸ்வரனுட நூற்றுக்கணக்கான பிரம்ரன் வாழ் தமிழ் உறவுகள் அடங்கலாக பிரம்ரன் மாநகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட...

கர்ப்பிணி என்றும் பாராமல் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கைது கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கர்ப்பிணியான மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும்...

எங்களை காப்பாற்றுங்கள்! தீவிரவாதிகளிடம் சிக்கிய இரண்டு நபர்கள் பேசிய அதிர்ச்சி வீடியோ

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் Timothy Weekes, இவரும் அமெரிக்கவை சேர்ந்த Kevin King என்பவரும் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகத்தில் பணியாற்றி வந்தார்கள். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 7ஆம்...

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

இன்னும் சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவிருக்கும் பராக் ஒபாமா, மக்கள் மத்தியிலான தனது கடைசி உரையை நேற்றிரவு ஆற்றினார். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்பின் பெயரைக் கூட உச்சரிக்காத...

ஜெ. சொத்து யாருக்கு? வெளியான பரபரப்பு தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கடி பேசக்கூடிய வார்த்தை மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்பது தான். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது, வேட்பு மனு...

ஜெயலலிதாவின் வேலைக்காரி காலில் விழுவதா? சசிகலாவை பற்றி கொந்தளித்த முக்கிய பிரமுகர்

அதிமுக கட்சியின் அமைச்சர்கள், பெரிய தலைகள் ஆதரவுடன் சசிகலா அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஆகிவிட்டார். அடுத்து தமிழகத்தின் முதல்வராக ஆக காய் நகர்த்தி வருகிறார். சசிகலா கட்சியின் பொதுச் செயலாளர் ஆனது கட்சியின்...