உலகச்செய்திகள்

உயிருக்கு போராடிய உடன்பிறந்த சகோதரன்… எப்படி காப்பாற்றியது தெரியுமா இந்த குழந்தை?..

  அமெரிக்க நாட்டில் உயிருக்கு போராடிய தனது சகோதரனை 2 வயது சிறுவன் ஒருவன் காப்பாற்றியுள்ள சம்பவம் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உட்டா மாகாணத்தில் இரண்டு வயதான இரட்டையர்கள் தங்களது பெற்றோருடன் வசித்து...

இலங்கையர்கள் சென்ற கப்பல் நியூசிலாந்தில் தடுத்து வைப்பு

இலங்கையர்கள் சென்ற கப்பல் ஒன்று நியூசிலாந்து கடற்பரப்பில் வைத்து, வனுவாட்டு (Vanuatu) சுங்க அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கப்பலின் தோற்றத்தை அடையாளம் காண தவறியமையினாலேயே குறித்த கப்பல்...

”திரும்பி வராது” தீவு – மர்மத்திற்கான விடை 

திரும்பி வராது என்ற பெயரினைக் கொண்ட தீவினைப்பற்றி பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள். தீவுகளுக்கு யாராவது இவ்வாறு பெயர் வைப்பார்களா என்று தானே யோசிக்கிறீர்கள். பெயர் போன்றே சற்று விசித்திரமானது தான் அந்த தீவும். கென்யா நாட்டின்...

திமுகவின் செயல் தலைவரானார் மு.க. ஸ்டாலின்

திமுகவின் செயல் தலைவராக அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை செயல் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதியின் மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலினை செயல் தலைவராக்க வேண்டும்...

உலகின் இளம் வயது கொலைகாரர்கள் இவர்கள் தான்

இளம் வயது சிறுவர்கள் கொலைகாரர்களாக மாறுவதற்கு இந்த சமூகத்தில் நிலவும் மாறுபட்ட வாழ்க்கை முறையும், அதன் மூலம் அவர்கள் கற்றுக்கொள்ளும் ஒழுக்கமற்ற பாடங்களுமே காரணம். 5 அல்லது 6 வயது இருக்கும்போதே சிறு சிறு...

அவளின் மரணத்தை நான் பார்க்க வேண்டும்: கணவன் செய்த வெறிச்செயல்

அமெரிக்காவில் தனது முன்னாள் மனைவியை கொலை செய்துள்ள கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். Shaun Hardy, Anne-Christine Johnson தம்பதியினருக்கு திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு...

கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கடல் பசு

இராமேஸ்வரம் அடுத்துள்ள புதுமடம் கடற்கரையில் நேற்று(03) இறந்த நிலையில் கடல்பசு ஒன்று கரை ஒதுங்கியது. மேலும் இந்த கடல் பசு 30 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும் 2.8 மீட்டர் நீளமும் 1.85 மீட்டர்...

குழந்தையை தானே சுமப்பார்கள்! 18 வருடமாக கத்தரிக்கோளை சுமந்த விநோதம் தெரியுமா..?

சிகிச்சை ஒன்றின்போது தவறுதலாக வயிற்றினுள் வைத்துத் தைக்கப்பட்ட கத்தரிக்கோல் பதினெட்டு வருடங்களின் பின் அகற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு, கார் விபத்து ஒன்றில் சிக்கிய மா வான் நாத்...

50 பிரபலங்கள் மரணம் அடைவார்கள்…? அதிர்ச்சி ரிப்போர்ட்!

50 பிரபலங்கள் மரணம் அடைவார்கள் என அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 2017 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணி உட்பட 50 பிரபலமானவர்கள் மரணமடைவார்கள் என்று பிரபல ஆங்கில நாளிதழ்...

சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் – 200 இலங்கையர்களுக்கு ஆபத்து?

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைப்புச் செய்தவர்களின் இரகசியத்தை பாதுகாப்பதாக செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை இந்த மாதம்...