பிரித்தானிய வான்பரப்பில் ஏற்பட்ட அதிசயம்…!
நத்தார் பண்டிகை அண்மித்துள்ள நிலையில் பிரித்தானியாவில் வான்பரப்பின் மேகத்தில் நத்தார் தாத்தாவின் உருவம் தோன்றிய அதிசயம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டின் Witham பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் வசித்து வரும்...
இத்தாலியில் 39000 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படபோகும் பேரழிவு…! நடக்க போவது என்ன…?
இத்தாலியின் நப்லி நகரத்தை அண்மித்த பகுதியில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த கேம்பி பிளக்கெரி எரிமலை தற்போது வெடிக்கும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டில் எரிமலை ஆய்வாளர்கள் இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு...
பிறந்து 41 நாட்களேயான ஆன குழந்தையின் வரலாற்று சாதனை! நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்
விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு இறந்த 41 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் நுரையீரல் தானம் கொடுக்கப்பட்ட சம்பவம் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.
பிரித்தானியா நாட்டில் வசிக்கும் ஒரு தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது, அதற்கு...
பெண்களுக்கான ‘சுன்னத்’ பெண்-களின் பிறப்புறுப்பை சிதைக்கும் இந்த சடங்-குக்கு, பல நாடுகள் தடை விதித்துள்ளன
பெண்களுக்கான ‘சுன்னத்’ உகாண்டாவில் தடை!
கம்பாலா (ஆப்பிரிக்கா), டிச. 28, 2009_ பெண்களுக்கு செய்யப்-படும் சுன்னத் சடங்குக்கு, உகாண்டா அரசு தடை விதித்துள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள பழங்-குடி முஸ்லிம் பெண்-களுக்கு, சுன்னத் செய்யும் வழக்கம்...
ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!! ஜப்பானில் ஓர் வினோதமான திருவிழா
ஆண்குறியை பாடாய் படுத்தும் பெண்கள்!!
லிங்கத்தை (ஆண்குறி) பெண்கள் ஏன் பூஜிக்கிறார்கள்? லிங்கம் (ஆண்குறி) என்பது கடவுளா? “என்ன கருமம்டா இது..??
லிங்கத்தை கடவுளாக கும்புடுகிறார்கள், யோனியை கடவுளாக கும்புடுகிறார்கள். ஆனால், இவைகளை ...
ஆசிரியை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகளுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும்...
ஆசிரியை ஒருவர் பிரான்ஸ் நாட்டில் மாணவ, மாணவிகளுடன் நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது. இது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லைஸீ ஃப்ரெட்ரிக் மிஸ்ட்ரல் என்ற பள்ளி தெற்கு பிரான்ஸில் உள்ளது. இந்த...
நியூசிலாந்தில் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம் – விபத்தில் மனைவி, பிள்ளை, மாமியார் பலி
நியூஸிலாந்தில் இடம்பெற்ற தீ விபத்து காரணமாக இலங்கையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று உயிரிழந்துள்ளது.
தென் ஆக்லாந்து பகுதியில் இன்று இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் ஒரு முக்கிய குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை நியூஸிலாந்து அகதி...
இலங்கை குறித்த அறிக்கையை மார்ச் 22ல் ஜெனிவாவில் வெளியிடவுள்ள ஹுசேன்
ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் எதிர்வரும் 2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி முதல் மார்ச் மாதம் 24ம் திகதிவரை நடைபெறவுள்ளது.
மார்ச் மாதம்...
குடியுரிமை பெறுவது எளிமையாக்கப்படும்..! சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மூன்றாம் தலைமுறை புலம்பெயர்ந்தவர்கள் குடியுரிமை பெறுவதை எளிமையாக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிற நாடுகளில் உள்ள சட்டங்களை போல் சுவிட்சர்லாந்து நாட்டில் ஒருவர் பிறந்தால் மட்டும் அவருக்கு...
ஒரு மாத விடுமுறை ஒப்பந்த திருமணம் என்ற பெயரில் மைனர் பெண்களை மனைவிகளாக்கி, இச்சையைத் தீர்த்துக் கொண்டு போகும்போது...
ஹைதராபாத்: வளைகுடா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் ஆண்களுக்கு இந்தியாவில் பல பெண்கள் ஒப்பந்த திருமண முறை மூலம் செக்ஸ் இரையாகி வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஒரு மாதம் வரை இந்தியாவில்...