அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் நிர்வாணமாக்கி போலீசார் தாக்குதல்.
அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் நிர்வாணமாக்கி போலீசார் தாக்குதல்.
இயற்கை பேரழிவுகளின்போது மனிதர்களை காப்பதற்கான விசேஷ வாகனம் ஒன்றை ஆக்ஷன் மொபில் தயாரித்து வருகிறது.
இயற்கை பேரழிவுகளின்போது மனிதர்களை காப்பதற்கான விசேஷ வாகனம் ஒன்றை ஆக்ஷன் மொபில் தயாரித்து வருகிறது. பார்க்க ராணுவ வாகனம் போல தோற்றமளிக்கும் இந்த வாகனத்தில் ஏராளமான விசேஷ வசதிகள் இருந்தன.
இதனை தனிநபர் பயன்பாடு...
கனடாவில் பனிப்புயல் – இயல்பு நிலை பாதிப்பு
கனடா ரொறொன்ரோ பிரதேசத்தில் பனிப்புயல் தாக்கம் ஆரம்பமாகியுள்ளது.
பனிப்புயல் தாக்கம் தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அதிகாலை வேளையில் பனிப்புயல் தாக்கம் தொடங்கியுள்ளது.
ரொறொன்ரோ பகுதியில் ஒரே இரவில்...
புயலுடன் செல்ஃபி எடுக்க குவிந்த பொதுமக்கள்
அரசின் அறிவிப்பையும் மீறி பல சென்னைவாசிகள் மெரினாவில் குவிந்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர்தா என்ற கோரப் புயல் நேற்று பிற்பகலில் தாக்கக் கூடும் என கூறி, கடற்கரைப்பக்கம் செல்ல வேண்டாம், வீட்டிலேயே...
போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும் – முதல்வர்
வர்தா புயல் பாதிப்புகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று(12) பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் போது அமைச்சரிடம் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்...
சீனாவை சீண்டும் ட்ரம்ப்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
அண்மையில் சீனாவை சீண்டும் வகையில், தாய்வான் ஜனாதிபதியுடன் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார்.
தொலைபேசி மூலம் தன்னை தொடர்புகொண்ட தாய்வான் ஜனாதிபதி ட்ஸாய் இங்-வென்...
அண்ணாவின் மரணமும் ஜெயலலிதாவின் மரணமும்
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் அண்ணா ஆகியோரது இறப்பில் மருத்துவமனையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என மருத்துவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தனிநபர் விருப்பத்தையும் தாண்டி மக்கள் பணி பாதிக்கப்படும் பட்சத்தில் மக்கள் பிரதிநிதிகளின்...
ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளர் பதியேற்றார்
ஐ.நா சபையின் பொது செயலாளராக முன்னாள் போர்த்துக்கலின் பிரதமர் அந்தோனியோ குட்டெரெஸ் இன்று பதவியேற்றார்.
தற்போது ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பின் தலைவராக செயற்படும் குட்டெரெஸ், எதிர்வரும் ஜனவரி மாதம் ஐ.நா. பொதுச்செயலராக கடமையாற்றுவார்.
சமகால...
சாதனைப்படைத்த இரட்டை சகோதரிகள்
அமெரிக்காவில் நடத்தப்பட்ட கணிதம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் முதலான அனைத்து போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இந்திய வம்சாவளி சிறுமிகள் இருவர் சாதனைப் படைத்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், பிளேனோ நகரில் வசித்து வருகிற இந்திய வம்சாவளியை...
உலக அழிவை தடுக்க கோடீஸ்வரர்களின் அதிரடி நடவடிக்கை
காலநிலை மாற்றத்தினால் உலகம் முகம் கொடுத்துள்ள ஆபத்து தொடர்பில் உலகின் கோடீஸ்வரர்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அதற்கமைய உடனடியாக சூழலுக்கு நெருக்கமான சக்தி முறை ஒன்றை உருவாக்குவதற்காக பில்லியன் டொலரை வழங்க அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இதன்...