உலகச்செய்திகள்

போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து வெளியேறுகிறார் சசிகலா

போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சொத்து உரிமை யாருக்குச் செல்லும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து சசிகலா...

நடுவானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது 

சுமார் 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நடுவானில் பறந்து கொண்டிருந்த வேளையில் லுப்தான்ஸா நிறுவனத்திற்கு மர்ம அழைப்பு வந்துள்ளது. ஹுஸ்டனில் இருந்து பிராங்க்பர்ட்டுக்கு சென்று கொண்டிருக்கும் விமானத்தில்...

சிவப்பு ராட்சனாக மாறும் சூரியன்

சூரியன் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகள் தற்போது உள்ளதை விட 100 மடங்குகள் பெரிதாகும் என்று விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளியில் பல நட்சத்திரங்கள், நட்சத்திரக்குடும்பங்கள் உள்ளனர். பால் வழி...

மோடியின் அதிரடி நடவடிக்கை

கறுப்பு பணத்திற்கு எதிராக இந்திய பிரதமர் எடுத்த முடிவை பிரித்தானியா பாராட்டியுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் 500, 1000 நாணய தாள்களை புழக்கத்தில் இல்லாமல் செய்வதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த...

போயஸ் கார்டன் வீட்டில் நடந்த வெளிவராத திடுக்கிடும் தகவல்கள்

இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நீடிப்பதாக விமர்சிக்கப்படுகின்ற நிலையில், உண்மையில் அவரது மரணம் எப்படியான சூழ்நிலையில் இடம்பெற்றது? இயற்கையான மரணமா அல்லது அதற்கும் அப்பாற்பட்டதா? போன்ற பல வினாக்கள்...

ட்ரம்பை தொடர்ந்து வருகின்றார் அண்டனியோ குட்டேரஸ் 

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய செயலாளர் நாயகமாக அண்டனியோ குட்டேரஸ் (Antonio Guterres) இன்று பதவியேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் தற்போதைய செயலாளர் நாயகமான பான் கீ மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ஆம்...

ஐரோப்பிய நாடுகளில் முதலிடம் பிடித்த பிரித்தானியா! எதில் தெரியுமா?

ஐரோப்பிய நாடுகளில் நீண்ட தூரம் பயணம் செய்து அலுவலக வேலைக்கு செல்லும் நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதலிடம் பிடித்துள்ளது. உலகின் 47 நாடுகளில் நபர் ஒருவர், அவருடைய வீட்டுக்கும், அலுவலகத்திற்கும் பயணம் செய்யும் தூரம்...

கனடாவின் புதிய பணத்தாளை மகிமைப்படுத்தும் பெண்!

கனடாவின் புதிய 10 டொலர் பணத்தாளில் வயலா டெஸ்மொன்ட் தோன்றுவார் என நிதி அமைச்சர் பில் மோர்னியு தெரிவித்துள்ளார். வயலா டெஸ்மொன்ட்-அடிக்கடி கனடாவின் Rosa Parksஎன வர்ணிக்கப்படும்-1946-ல் நோவ ஸ்கோசியாவில் திரையரங்கு ஒன்றில் வெள்ளையர்களிற்கு-மட்டும்...

காதலிக்காக புகைப்பட கலைஞர் செய்த வேலை! ஆச்சரியத்தில் உறைய வைக்கும் புகைப்படம்

தாய்லாந்தில் புகைப்பட கலைஞர் ஒருவர் தனது காதலிக்கு புரோஃபோஸ் செய்த விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கை சேர்ந்தவர் Keow Wee Loong. புகைப்பட கலைஞரான இவர் Marta Sibielak என்ற...

உலகின் முதல் இடைநில்லா விமானச் சேவை!

பிரித்தானிய தலைநகர் லண்டனை அவுஸ்திரேலியாவின் பெர்த் நகருடன் இணைக்கும் 17 மணிநேர இடைநில்லா விமானச் சேவையை குவாண்டாஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. லண்டனில் இருந்து அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை இணைக்கும் விமான சேவையினை...