உலகச்செய்திகள்

 ஐ.நாவுக்கு வடகொரியா பதிலடி

புதிய பொருளாதார தடை விதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வடகொரியா பீரங்கி வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சியை மேற்கொண்டது. சர்வதேச ஒப்பந்தங்களை புறக்கணித்தும் அணு ஆயுத சோதனைகளை வடகொரியா தொடர்ந்து...

கஞ்சா தோட்டங்களாக மாற உள்ள பூந்தோட்டங்கள்

மக்களுக்கும், இளைஞர்களுக்கும் அதிக அளவில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அரசு கஜானாவை நிரப்பவும் கஞ்சா செடி விளைச்சலை அதிக அளவில் செய்யலாம் என அந்நாட்டு விவசாயிகளுக்கு கனடா அரசு அனுமதி வழங்கியுள்ளது. கனடாவில் லாவண்டர்...

ஹிலாரி கிளிண்டன் ஜனாதிபதியாக மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்பை விட அதிகளவு மக்கள் வாக்குகளை பெற்ற ஹிலாரி கிளிண்டன் மீண்டும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி...

 ரூ.300 கோடியில் வீடுகள் கட்டித்தர பேஸ்புக் நிறுவனம் முடிவு

சர்வதேசளவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் குறைந்த வருமானம் பெற்று வரும் ஏழைகளுக்கு ரூ.300 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டி தரவுள்ளதாக அறிவித்துள்ளது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மென்லோ...

21 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த நபர் – நிரபராதி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் 

சீனாவில் 21 ஆண்டுகளுக்கு முன்னர் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வாலிபர் ஒருவருக்கு தற்போது அந்நாட்டு நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியுள்ளது. சீனாவின் ஹெபே மாகாணத்தை சேர்ந்தவர் நியேஷுபின் (20). இவர் கடந்த 1995...

அதிர வைக்கும் புகைப்படங்கள்

இன்று தீவிரவாத தாக்குதல்கள், துப்பாக்கி சூடு, வெடிகுண்டு கலாசாரம் என ரத்த பூமியாக இருக்கும் ஆப்கானிஸ்தான், 1969 மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் அமைதி பூங்காவாக இருந்துள்ளதற்கான பசுமையான வீடியோ மற்றும் புகைப்படங்கள்...

தீக்குளித்த 11 வயது மாணவியின் கடைசி நிமிடங்கள்

தமிழ்நாட்டின் தருமபுரியில் ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் வாழ பிடிக்கவில்லை என்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் இண்டூர் சின்னகனகம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்...

கொலம்பியா விமான விபத்தின் மர்மம் விலகியது

கொலம்பியா நாட்டில் விமானம் விபத்துக்குள்ளாகி 71 பேர் பலியான சம்பவத்திற்கு தொடர்பான பின்னணி மர்மங்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நடைபெற இருந்த கால்பந்து விளையாட்டில்...

இந்தோனேசியாவில் விமானம் மாயம்

இந்தோனேசியாவில் இன்று 16 பொலிசாருடன் சென்ற விமானம் தகவல் தொடர்பை இழந்து மாயாமாகி உள்ளது. இந்தோனேசிய காவல்துறைக்கு சொந்தமான எம்28 ஸ்கைடிரக் பயணிகள் விமானம் இன்று பங்கல் பினாங் நகரில் இருந்து தியாவ் மாகாணத்தில்...

உச்சத்தில் அமெரிக்கப் பொருளாதாரம்

அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக வரும் ஜனவரி மாதம் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், தற்போதைய...