உலகச்செய்திகள்

வரலாற்று சாதனைப் படைத்த பெண்

அவுஸ்திரேலியாவில் 113 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணொருவர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். இந்த விடயம் உலகெங்கிலும் வாழ் பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் அவுஸ்திரேலியாவில் 2007 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக...

சிறுமி ஜெசிகா நல்லடக்கம்

புற்றுநோயால் கடும் துயரத்துக்கு உள்ளான பிரித்தானிய சிறுமி ஜெசிகாவின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் லங்காஷைர் பகுதியில் குடியிருந்து வந்த 4 வயது சிறுமி ஜெசிகா வீலன் கடந்த...

பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீர் மாயம்

கொலம்பியா நாட்டில் கால்பந்து வீரர்கள் உள்ளிட்ட 80 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் திடீரென காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென் அமெரிக்க கால்பந்து இறுதி சுற்றில் விளையாடுவதற்காக பிரேசில் நாட்டில் இருந்து இன்று...

 2 நாட்களில் ஜப்பான் செய்த சாதனை வீண்

ஜப்பானில் சமீபத்தில் சாலையில் திடீரென ஏற்பட்ட மிகப் பெரிய குழியை அந்நாட்டு அரசு இரண்டே நாட்களில் சரி செய்து அனைவரையும் மிரளவைத்தது. இந்நிலையில், தற்போது சரி செய்யப்பட்ட சாலை மீண்டும் குழியில் மூழ்க தொடங்கியுள்ளது. அண்மையில்...

5000 மீன்களை உறைய வைத்து காட்சிப்படுத்திய பொழுதுபோக்கு பூங்கா

ஜப்பானில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் உணவாக்கவேண்டிய மீன்களை உறைய வைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஜப்பானில் அமைந்துள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா Space World. இங்குள்ள சிறப்பு அம்சங்களில் ஒன்று பனிச்சறுக்கு...

 குடிமக்கள் எடுத்த அதிரடி முடிவு

சுவிட்சர்லாந்து நாட்டில் புகலிட கோரிக்கையாளர்களுக்கு தஞ்சம் அளிக்க முடியாது என மறுத்த குடிமக்கள் தற்போது திடீரென தங்களது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள Oberwil-Lieli என்ற பகுதி அந்நாட்டில்...

பிரித்தானிய பிரதமர் உருக்கமான பேச்சு

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பான விவகாரங்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு நாளும் நித்திரை இல்லாமல் தவித்து வருவதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே உருக்கமாக பேசியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலக...

ஹிலாரி கிளிண்டனுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ள ஹிலாரி கிளிண்டனுக்கு டொனால்ட் டிரம்ப் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் வெற்றி பெற்றால் ஹிலாரி கிளிண்டனின் மின்னஞ்சல் விவகாரம்...

உலக மக்களின் மனதை உருக வைத்த 7 வயது சிறுமி

சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக ஆபத்தான கடல் பயணம்...

எச்-1பி விசா கெடுபிடிகள்

அமெரிக்க குடியுரிமை விசா வழங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடுவேன் என்று டொனால்டு டிரம்ப் கூறியிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. குறைந்த சம்பளத்துக்கு பணியாளர்கள் கிடைப்பதால் அமெரிக்காவில் உள்ள பல ஐ.டி நிறுவனங்கள்...