உலகச்செய்திகள்

ஒரு லட்சம் அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு

ஜேர்மனி நாட்டில் புகலிடம் மறுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் புலம்பெயர்ந்தவர்களை அவர்களின் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. ஜேர்மனியின் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று...

நடுவானில் கடலுக்குள் விழுந்த ஹெலிகொப்டர்

ஈரானில் மாரடைப்பு ஏற்பட்ட நபரை மருத்துவமனைக்கு ஹெலிகொப்டரில் அழைத்து சென்ற போது திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஈரானிலேயே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, National Iranian Oil Company -ல்...

15,000 மைல் தாண்டி வந்த கடிதம்

'புரட்சிக்காரர், போராளி, கம்யூனிச நாயகன் வல்லாதிக்கத்துக்கு எதிராக நின்றவர், அமெரிக்காவின் 638 கொலை முயற்சிகளை முறியடித்த வீரன், இவைதான் மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ பற்றி நமக்கு பரிச்சயமாகத் தெரிந்தவை. ராணுவ உடையில் மிடுக்கென இருக்கும்...

ஜப்பான் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல்

ஜப்பான் நாட்டில் உள்ள முக்கிய நகர் மீது வட கொரியா அணுகுண்டு தாக்குதல் நடத்தினால் குடிமக்கள் என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளை அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து வட கொரியா மீது...

உலகின் அதிபயங்கரமான சிறைச்சாலைகள்

குற்றசெயல்களை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்கு செல்லும் மனிதர்கள் அங்கு தாங்கள் அனுபவிக்கும் சித்ரவதைகள் மற்றும் தங்களது வேறுபட்ட வாழ்க்கை முறைகளால், இனிமேல் தங்களது வாழ்வில் குற்றச்செயல்களே செய்யக்கூடாது என்று உறுதிமொழி எடுக்கும் அளவுக்கு உலகில்...

வறுமையின் உச்சக்கட்டம்… கைக்குழந்தையுடன் பெண் செய்யும் கொலை நடுங்க வைக்கும் செயல்!.

பணத்தினை தண்ணீராக செலவழிக்கும் பணக்காரர்கள் ஒருபக்கம்... ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட பணம் இல்லாமல் வாடும் மக்களும் மற்றொரு பக்கத்தில் இருக்கத் தான் செய்கின்றனர். பணம் படைத்தவர்கள் தனது குழந்தைகளை மிகவும் ஆடம்பரமாகவே வளர்த்து வருகின்றனர்....

ரயில் முன்பு குதித்த இளைஞருக்கு நேர்ந்தது என்னனு தெரியுமா?..

இந்த காலத்தில் இளைஞர்கள் எதை செய்தாலும் ஒரு வேடிக்கையோடு தான் செய்கிறார்கள். அதிலும் சில நபர்கள் இணையத்தில் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்கு எதையும் செய்வாங்க. இதில் சில கும்மல் ஏதாவது வித்தியாசமாக செய்து சமூக...

லண்டன் மாநகரில் களைகட்டிய நவம்பர் 27 மாவீரர் தினம் 30000 மேல் மக்கள் வெள்ளம் நேரடி காணொளி

  லண்டன் மாநகரில் களைகட்டிய நவம்பர் 27 மாவீரர் தினம் 30000 மேல் மக்கள் வெள்ளம் நேரடி காணொளி தமிழ் மக்களது விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த வீரர்களை நினைவுகூரும் ‘மாவீரர் தின நினைவேந்தல்...

பூமிக்குள் கடல் நீர் மட்டம்

பூமிக்குள் 620 மைல்கள் உட்பகுதியில் கடல் நீர் இருப்பதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை புளோரிடா அரச பல்கலைக்கழகம் மற்றும் எடின்பரோ பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. பூமியின் எடையில் 1.5 வீதமான நீர் மட்டம் பூமிக்குள்...

பூமியை விட்டு வேறு கிரகத்துக்கு செல்கிறது அமெரிக்கா

உலகில் பலமிக்க நாடுகள் இடையில் விண்வெளியை வெல்வது தொடர்பில் கடும் போட்டி நிலவுகிறது. ரஷ்யா முதலில் விண்வெளி தடம்பதித்ததுடன் அமெரிக்கா முதலில் நிலவை வென்றது என்பது இரகசியமான விடயமல்ல. எனினும் நாட்டில் வாழும் மக்களை உலகிற்கு...