உலகச்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்ற இலங்கைத் தமிழர் திடீர் மரணம்!

  இலங்கையிலிருந்து புகலிடம் கோரும் நோக்கில் 'மெராக்' கப்பலில் அவுஸ்திரேலியா சென்று, பின் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு, அங்கு குடியமர்ந்த அஜிதன் யுவராஜன்(24) என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த செய்தியை அவுஸ்திரேலிய ஊடகமொன்று...

சுவிட்ஸர்லாந்திலிருந்து ஈழத்தமிழர்கள் 9 பேர் அதிரடியாக வெளியேற்றம்!

சுவிட்ஸர்லாந்திலிருந்து 9 இலங்கை தமிழர்கள் இன்று நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், நாடு கடத்தப்பட்டவர்களின் பெயர் விபரங்களையும் அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவகுமார் சிந்துஜன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பிராஜா நிரோசன்,...

இதை செய்தால் டிரம்புக்கு கட்டாயம் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே இருக்கும் காஷ்மீர் பிரச்சனையை தீர்த்து வைத்தால் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ள டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என பாகிஸ்தானின் வெளிவிவகாரத்துறை ஆலோசகரான...

வெள்ளை மாளிகையை மிஞ்சும் ஒபாமாவின் மாளிகை வெளியானது புகைப்படம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தமது பதவி காலம் முடிவடைந்த பின்னர் குடியேறவிருக்கும் புதிய வீட்டின் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதை அடுத்து அவர் குடியேறுவதற்கு...

நேரலையில் பிரபல ஊடக நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு பிரசவ வலி. ஹீரோவாக மாறிய தோழி

  பிரபல பிபிசி நிகழ்ச்சி தொகுப்பாளரான விக்டோரியா பிரிட்ஜ் நேரலையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்தவர் Victoria Fritz. இவர் பிரபல தொலைக்காட்சி...

விமானத்திற்கு அவசரம் பச்சிளம் குழந்தையை கழிவறையில் சாக விட்ட தாய்!

ஆஸ்திரியாவில் தாயார் ஒருவர் விமானத்திற்கு தாமதமாவதாக கூறி பச்சிளம் குழந்தையை கழிவறையில் விட்டுச் சென்றதால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா விமான நிலையத்தில் தான்...

இலங்கை புத்ததுறவி மீதான இந்தியர்களின் தாக்குதல்கள் வன்முறைகளை தோற்றுவிக்கும் செயல் சிங்கள நாய்களே இந்நியாவை விட்டு வெளியேறு

  இலங்கை புத்ததுறவி மீதான இந்தியர்களின் தாக்குதல்கள் வன்முறைகளை தோற்றுவிக்கும் செயல் சிங்கள நாய்களே இந்நியாவை விட்டு வெளியேறு

இந்திய சாலைகளில் வாகனங்கள் இடதுபக்கம் செல்வது ஏன்…?

  சாலைகளில் இடது மற்றும் வலது என வாகனங்கள் செல்வதற்கான நடைமுறை ஒவ்வொரு நாட்டிற்கும் வேறுபடுகிறது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இடதுபுறமாக வாகனங்கள் செல்லும் நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் வாகனங்கள்...

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறக்கூடிய வேலைகள் என்னென்ன?

ஆஸ்திரேலியாவில் ஆண்டொன்றுக்கு 1லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறவேண்டுமென்றால் பங்குச் சந்தைத்துறையிலோ அல்லது மருத்துவத்துறை நிபுணராகவோ இருக்க வேண்டுமென்பதில்லை. பலரும் அதிகம் சிந்தித்துப் பார்த்திராத ஆனால் 1 லட்சம் டொலர்களுக்கு மேல் சம்பளம் பெறக்கூடிய...

தடைகளை கடந்து சாதனை படைத்த புலம்பெயர் ஈழத்து பெண் விமானி வெளிப்படுத்திய மகிழ்ச்சி

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில்...