உலகச்செய்திகள்

கொரிய அதிபருக்கு எதிராக புதிய போராட்டம், பலத்த பாதுகாப்பில் சோல்

  தென் கொரிய அதிபர் பார்க் குன் ஹைக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஒரு போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் தலைநகரான சோலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. Image captionகாவலில் இருக்கும் பார்க் குன் ஹை-இன் நெருங்கிய தோழி சோய்...

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை! மீட்கப்படும் பரபரப்பான காட்சிகள்

ரஷ்யாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தையை காப்பாற்ற 17 வயது சிறுமி உள்ளே இறங்கி காப்பாற்றிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவில் 2 வயது குழந்தை ஒன்று...

அரசு பேருந்துகளில் பயணம் செய்தால் தங்கம், ஐபோன் பரிசு

துபாய் நாட்டில் மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு ஒவ்வொரு ஆண்டும் தங்கம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்...

மோதவிருந்த விமானங்கள்..! 439 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி கமெராவில் பதிவான பரபரப்பு காட்சி

சீனாவில் விமானி ஒருவர் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டு நிகழவிருந்த பயங்கர விபத்தை புத்திசாலித்தனமாக செயல்பட்டு தவிர்த்துள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி நெகிழ வைத்துள்ளது. ஹி சாவோ என்ற விமானியே விபத்தை தவிர்த்து 439 பேரின்...

பிரித்தானிய இளவரசரின் புதிய காதலி ஆபாசப்படத்தில் நடித்தாரா?

பிரித்தானிய நாட்டு இளவரசர் ஹரியின் புதிய காதலியாக கூறப்படும் அமெரிக்க நாட்டு மொடல் அழகி ஒருவர் ஏற்கனவே ஆபாசப்படங்களில் நடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசரான ஹரி அமெரிக்காவை சேர்ந்த பிரபல மொடல்...

வினோத நோயால் பாதிக்கப்பட்ட மகள்! பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சியான முடிவு

தங்கள் மூன்று வயது குழந்தை விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதால் வரவிருக்கும் கிருஸ்துமஸ் பண்டிகையை குழந்தையோடு சேர்ந்து மருத்துமனையில் கொண்டாட குழந்தையின் பெற்றோர் முடிவு செய்துள்ள விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில்...

வரலாற்றில் முதன்முறையாக! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் குணமான அதிசயம்

பிரித்தானியாவில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் குணமான அதிசய சம்பவம் நடந்துள்ளது. Human Immuno-deficiency Virus (HIV) இந்த கிருமி பாதிப்பால் தான் Acquired immunodeficiency syndrome (AIDS) ஏனும் கொடிய உயிர்கொல்லி...

குழந்தையை கொன்று கணவருக்கு அனுப்பிய பாசக்கார தாய்!

  அமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 1 வயது ஆண் குழந்தையை கொன்று அதை வீடியோவாக பதிவு செய்து கணவருக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Pittsburgh சேர்ந்த 21 வயதான கிறிஸ்டின் கிளார்க் என்ற...

இந்த வயதிலும் தற்காப்பு கலையில் மிரட்டும் பெண்

ஆண்களுக்கு நிகராக தனியாக ரயில் ஓட்டும் அளவுக்கு பெண்களின் தைரியம் வளர்ந்துள்ளது. இந்தியா முழுதும் இன்று பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல் மற்றும் தொல்லைகள் நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் உள்ள நிலையில், பெண்கள் தங்களை...

தத்தெடுத்த குழந்தையை 22 வருடங்கள் உலகிற்கு காட்டாமல் வைத்திருந்த தாய், காரணம் என்ன?

  தாயை சிறந்ததோர் கோயிலும் இல்லை என்பதற்கு மற்றுமொரு எடுத்துக் காட்டு. பெற்றால் தான் பிள்ளையா, தாய் பாசமும், தாய்மையும், ஒரு குழந்தையை பெற்றால் மட்டும் தான் வருமா? இல்லவே இல்லை என நிரூபித்த...