உலகச்செய்திகள்

மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவன்! தண்டனையில் இருந்து தப்பியது எப்படி?

ஜேர்மனியில் மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்த கணவரை நீதிமன்றம் தணடனைக்கு உட்படுத்தாமல் விடுதலை செய்துள்ளது. ஜேர்மனியின் வட பகுதியில் உள்ள கிராமத்தில் இருந்து கேரேஜ் ஒன்றில் பீப்பாய்க்குள் அடைக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின்...

உறவினர் என கூறி வந்தவரிடம் ரூ.1.35 கோடி பணத்தை இழந்த மூதாட்டி!

சுவிட்சர்லாந்தில் உறவினர் என கூறி முதியவர்களிடம் பணம் பறிக்கும் கொள்ளை கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படி பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் லாசன்னே மாகாணத்தில் 87 முதியவரிடம் நபர் ஒருவர் தூரத்து உறவினர் என்று...

விஷமிகள் கைவரிசை! ஒரே நாளில் இந்திய வங்கிகளின் 32 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கம்!

ஒரே நாளில் இந்தியாவின் 5 முன்னணி வங்கிகளின் 32 லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் குறைபாடு மற்றும் மால்வேர் தாக்குதல் காரணமாகவே இத்தனை லட்சம் டெபிட் கார்டுகள் முடக்கப்பட்டதாகக்...

பலாத்கார ஆதரவாளர்கள் வெற்றிக்கு போதுமானவர்களா? ஹிலாரி கிளிண்டன் நம்பிக்கை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதன் போட்டி வேட்பாளர்களான குடியரசு கட்சியை சார்ந்த டிரம்பும் ஆளும் ஜனநாயக கட்சியை சார்ந்த ஹிலாரி கிளிண்டனும் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர். ஆரம்பத்தில் தங்களுடைய விவாத...

இஸ்லாமியர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாது: இப்படியும் ஒரு விளம்பரமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீடு வாடகைக்கு விண்ணப்பிக்கலாம் என இணையத்தளம் மூலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரிச் நகரை சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தான்...

பணத்திற்கு பதில் உடலை காட்டு. இளம்பெண்ணிடம் Uber டாக்ஸி ஓட்டுனர் மிரட்டல்

கனடா நாட்டில் உபெர் டாக்ஸியில் பயணம் செய்த இளம்பெண் ஒருவரிடம் ஓட்டுனர் அத்துமீறி செயல்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரொறொன்ரோ நகரை சேர்ந்த Erika Szabo(28) என்ற இளம்பெண் கடந்த ஞாயிறு அன்று வெளியே...

இரண்டு நாளைக்கு முன்பு ஜெயலலிதா இறந்துவிட்டார்!! : நான் சொன்னது பொய்யென்றால்? மீண்டும் தமிழச்சியின் அதிரடி பதிவு!

  ராம்குமார் கொல்லப்படுவதற்கு முன்பு சிறை காவலர் மாற்றப்பட்டார். அத்தகவலை கூறியவர் ‘ஏதோ நடக்கப் போகிறது’ என்று பதற்றத்தோடு அறிவித்தார். ‘இன்னும் ஒரு நாள்தான் தானே, ஒன்றும் ஆகிவிடாது. ராம்குமார் வெளியே வந்ததும் தான் அவருக்கு...

முதல்-அமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவு-அப்பல்லோ டாக்டர்களிடம், ஜெயலலிதா வுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து சில ஆலோசனை

  முதல்-அமைச்சர் ஜெய லலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 22-ந்தேதி சென்னை ஆயிரம்விளக்கு அப் பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முதலில் காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததை கண்டு சிகிச்சை அளித்தனர்.அதன்...

வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன்

  ‘இரட்டை நகர்’ உடன்படிக்கையில் முதலமைச்சரின் உரை(காணொளி) பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இடம்பெற்றது இந்த நிகழ்வில்...

தமிழச்சி..! பிரான்ஸ் சென்று மிரட்டியது யாரோ…?!

  ஸ்வாதி, ராம்குமாரை சுத்தமாக மறந்து போனோம்…! ராம்குமார் மரணம் இனி தற்கொலை தான்…! இனி அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்குமா என்பதும் சந்தேகமே..! இப்படி இருக்கையில் ராம்குமாருக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பிரான்ஸ்...