உலகச்செய்திகள்

உலகம் மறந்து விட்ட உக்ரைனிய- யூத இனவழிப்பு காட்சிகள்

  (எச்சரிக்கை: இதயம் பலவீனமானவர்களும், இன்றைய உக்ரைனிய பாசிச அரசை ஆதரிப்பவர்களும் இந்தப் பதிவை பார்க்காமல்   தவிர்ப்பது நல்லது.) சூலம் மாதிரி தோன்றும், உக்ரைன் நாட்டின் தேசிய சின்னத்தை, அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் பார்த்திருப்பீர்கள்....

பிகினி உடையில் அசத்தும் பாட்டி! கட்டுடல் மேனியின் ரகசியம்

தன்னுடைய 70 வயதிலும் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருக்கும் ஒரு பாட்டி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்தவர்...

அனாதை குழந்தைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இளைஞர்

சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் Robin Quartarone (28). இந்த இளம் வயதில் இவர் செய்து வரும் தொண்டுகள் ஏராளம். அனாதைகளுக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பள்ளிக்கூட சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது,...

உள்ளாடையில் அதிநவீன கருவி! பிட் அடிக்க வந்து மாட்டிக் கொண்ட பெண்

ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம்...

அவனுக்கு உயிர் இருக்கிறது! குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பரிதாப நிலை

ரஷ்ய விமானங்கள் சிரியா மீது நேற்று நடத்திய தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் போர்...

நடுவானில் உயிரிழந்த பெண் பிணத்துடன் பயணித்த சகபயணிகள்!

துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார். நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார்....

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது குற்றச்சாட்டும் நியூசிலாந்து!

இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது. அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும்...

இலங்கை அணி மீதான தாக்குதல்முக்கிய பயங்கரவாதி சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாத குழுவிற்கு மூளையாக செயல்பட்ட குற்றவாளி ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம்...

நூற்றாண்டு காலமாக நேராக மிதந்து கொண்டிக்கும் அதிசய மரக்குற்றி…

  அமெரிக்காவின் Oregon பகுதியில் Crater எனப்படும் மிக ஆழமான நீரேரி காணப்படுகின்றது. இங்கு கடந்த 120 வருடங்களாக ஒரு மரக்குற்றி நேரான நிலையில் மிதந்துகொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. பட்ட நிலையில் உள்ள குறித்த மரத்தின் உயரமானது...

கிம் கர்தாஷியன் ஹேப்பி. கொள்ளை போன வைர மோதிரம் சிக்கியது

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பிரபல மொடல் கிம் கர்தாஷியனிடம் கொள்ளையடிக்கப்பட்ட வைர மோதிரம் சிக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல மொடல் அழகியான கிம் கர்தாஷியான் பாரீஸில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க...