உலகச்செய்திகள்

உலகிலேயே முதன் முதலாக குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி

உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது. ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது. அதேசமயம், இந்த இருபாலினங்களையும்...

அவுஸ்திரேலிய பிரஜா உரிமை உள்ளவர்களின் பெற்றோருக்கு அரிய வாய்ப்பு!

அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த பெற்றோருக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவானது அவுஸ்திரேலிய...

ஜெனீவாவில் வீதி மறியலில் ஈடுபட்ட ஈழத்து இளைஞர்கள்!

புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் ஜெனீவாவில் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டத்தின் போது இளைஞர்கள் ரோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் நடைபெற்று முடிந்த இறுதி யுத்தத்தின்போது, ஈழத் தமிழர்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழர்களால் பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்...

ஐ.நா முன்றலில் ஈழத்தமிழர்களின் அவலம் நிறைந்த புகைப்படங்களால் சோகமடைந்த சுவிஸ் பொலிஸார்!

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலில் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மக்களுடைய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பிரான்ஸிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் ம.கஜனால் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று குறித்த இடத்திற்கு வருகைத்தந்த...

முதியோர் ஊக்கத்தொகை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்

சுவிட்சர்லாந்தில் முதியோருக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை மேலும் 10 சதவிகிதம் அதிகரிக்கும் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் தொழிற்சங்க கூட்டமைப்பானது இதுகுறித்து நடந்திய வாக்கெடுப்பில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்துள்ளனர். தற்போதுள்ள...

80 வயது முதிர்ச்சியுடன் பிறந்த குழந்தை

வங்கதேசத்தில் 80 வயது மதிக்கத்தக்க முதிர்ச்சியுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Bhulbaria கிராமத்தை சேர்ந்த Parul Patro மற்றும் Biswajit Patro ஆகிய தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இக்குழந்தையின் முகம்,...

நகை கடையில் நிர்வாண கோலத்தில் நின்ற விற்பனையாளர்!

சீனாவில் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு நகை கடை ஒன்றில் பெண் விற்பனையாளர் ஒருவர் நிர்வாணமாக நின்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பிரபல தங்க வைர நகை கடையான சோ லுக் ஃபூக் என்ற...

கனடிய பிரதமருடன் கை குலுக்க மறுத்த பிரித்தானிய குட்டி இளவரசர்

கனடா நாட்டிற்கு பெற்றோருடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரித்தானிய நாட்டு குட்டி இளவரசரான ஜோர்ஜ் கனடா நாட்டு பிரதமருடன் கை குலுக்க மறுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கனடா நாட்டிற்கு அரசு முறை பயணமாக...

உயிரிழந்த குழந்தை உயிர்பிழைத்த அபூர்வ சம்பவம்

பங்களாதேஷில் பிறந்த குழந்தை இறந்ததாக கருதி புதைக்க வைத்திருந்த போது உயிர்பிழைத்த சம்பவமொன்று தொடர்பில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்களாதேஷில் மாவட்ட கிரிக்கெட் அணியின் வீரர் நஜ்மில் ஹுடா. இவரது மனைவி நஷ்னின் அக்தர்....

துணிவுக்கு இந்த சிறுவனின் பெயர் வைக்கலாம்!

சிறுவயதில் சிலர் விளையாட்டாக செய்யும் காரியமானது பிற்காலத்தில் ஒரு சாதனையை நிகழ்த்துவதற்கு வழி வகுக்கிறது. சிறுவன் ஒருவன் தற்போது செய்யும் விடாமுயற்சியுடன் கூடிய செயல் காண்பவர்களை கதிகலங்க வைக்கிறது. வாழ்வில் சாதனை செய்வதற்கு வயது ஒன்றும்...