உலகச்செய்திகள்

பறக்கும் விமானத்தில் பிறந்த குழந்தை விமானிகளுக்கு தாயாரின் உருக்கமான கோரிக்கை!

  நடுவானில் பறக்கும் விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியா நாட்டை சேர்ந்த 30 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் தனது 3 குழந்தைகளுடன் துருக்கியை சேர்ந்த Pegasus...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கழுத்தறுத்து படுகொலை!

  உத்தர பிரதேச மாநிலத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு குழந்தைகள் உட்பட ஐந்து பேர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் வசித்து வந்தவர்,...

ராம்குமாரின் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு!

புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது. சுவாதி கொலை வழக்கு தொடர்பாக,...

ஒபாமாவை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதலா? தீவிர பாதுகாப்பில் ஐ.நா சபை

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 71 ஆவது கூட்டத்தொடர் இன்று நியூயோர்க்கில் ஆரம்பமாகிறது. பலத்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளமை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் தலைநகர் நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம்...

பெற்றோருக்கு என்ன பதில் சொல்வேன்!- ராம்குமாரின் வக்கீல் வருத்தம்

ராம்குமாரை என்னுடைய மூத்த பிள்ளையைப் போல பார்த்துக்கொள்வதாக அவர்களின் பெற்றோரிடம் கூறியிருந்தேன். இனி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் ராம்ராஜ் கூறியுள்ளார். ஜாமீன் கிடைத்த பின்னர் கொலையில் உள்ள...

சுவாதி கொலை வழக்கு. சிறையில் ராம்குமார் தற்கொலை அல்ல!! கொலை! வெளியான திடுக்கிடும் ஆதாரம்..

சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். புழல் சிறையில் விசாரணை சிறை எண் 2ல் அடைக்கப்பட்டு இருந்தார் ராம்குமார். இன்று அவர் மின்சாரம் பாய்ந்து...

7 மாத திருமண வாழக்கை, 3 வருட கோமா, எமனிடம் இருந்து கணவனை மீட்டெடுத்த காதல் மனைவி!

மாட் - டேனியல் டேவிஸ், திருமணமாகி தங்கள் இல்லறத்தை இன்பமயமாக அனுபவித்து வந்த அழகு தம்பதிகள். திருமணமான 7வது மாதத்தில் ஒரு கொடூரமான சாலை விபத்தில் மாட் மரண படுக்கையில் விழுந்தார். அவர்...

பிரான்சில் நடந்தது என்ன?தினப்புயல் இணையத்தளத்திற் தமிழ்ழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வழங்கிய செவ்வி

  பிரான்சில் நடந்தது என்ன?தினப்புயல் இணையத்தளத்திற் தமிழ்ழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வழங்கிய செவ்வி

நியூயோர்க்கில் குண்டுவெடிப்பு: 25 க்கும் மேற்பட்டோர் காயம்

  அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள செல்சாவில் பயங்கரமாக குண்டுவெடித்ததில் 25க்கும் மேலானோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி இரவு 8.30 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் லோயர் மன்ஹாட்டன் பகுதியில் ஆயிரக்கணக்கான...

நான்கு மாத குழந்தையை தாக்கிய தந்தை: 8 வருடம் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்

  நோர்வே நாட்டில் 4 மாத பச்சிளம் குழந்தையை தாக்கிய குற்றத்திற்காக அக்குழந்தையின் தந்தைக்கு 8 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் பெற்றோர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு...