உலகச்செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் 7 மணப்பெண்கள் எடுத்துக்கொண்ட செல்பி

ரஷ்ய ஜனாதிபதி புடின் 7 மணப்பெண்களுடன் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது. ரஷ்யாவின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இதன்பொருட்டு ஜனாதிபதி புடின் தீவிர...

பாழடைந்த கட்டிடம் கைப்பற்றபட்ட மனித எலும்பு கூடு

பத்து வருடமாக திறக்கப்படாத பழைய கட்டிடத்திலிருந்து மனித எலும்பு கூடு கண்டுபிடிக்க பட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்ஸி நகரில் 35 வருடத்துக்கு முன்பு நடந்த தீ விபத்தில் ஒரு...

ஒரு பாட்டுப் பாடி 18,000 டொலர் குவித்து செந்தில் குமரன் சாதனை!

கடந்த ஞாயிறு மாலை Metropolitan Centre, Scarborough Canada மண்டபத்தில் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு நடத்திய இன்னிசை மாலை நிகழ்ச்சி மூலம் மொத்தம் டொலர் 50,000 ஆயிரம் திரட்டப்பட்டது. கடந்த காலங்களில் செந்தில்...

வெடிகுண்டு இணைக்கப்பட்ட கைப்பேசி. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

சிரியா போராளிகள் வெடிகுண்டன் இணைக்கப்பட்ட கைப்பேசியில் செல்பி எடுக்க முற்படுகையில் விபரீத சம்பவம் நடந்துள்ளது. சிரிய சுதந்திர போராளிகள் 8 பேர் ஒரு அறையில் தங்கியிருந்துள்ளனர், அப்போது அவர்களில் ஒருவர் வெடிகுண்டுடன் இணைக்கப்பட்ட தன்...

மனைவி சடலத்துடன் நடந்த நபருக்கு பஹ்ரைன் பிரதமர் அளித்த நிதி உதவி எவ்வளவு தெரியுமா?

ஒடிசாவில் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்து 12 கிலோ மீற்றர் தொலைவு நடந்த தானா மஜ்கிக்கு பஹ்ரைன் பிரதமர் 9 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். ஒடிசாவில் கலாகண்டி மாவட்டத்தில் மெல்கர் கிராமத்தை சேர்ந்தவர்...

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர்….

பொதுவாக நாம் அன்றாடம் பார்க்கும் பூக்கள் எவ்வாறு, எத்தனை நாட்களில் பூக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். அதுவும் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்குமா பூக்கள்... ஆம் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை...

சுவாதியைக் கொன்று விட்டுத் தப்பியது பைக்கில் வந்த இருவர்..? புதுத் தகவலால் பரபரப்பு!

  இளம் பெண் சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் கைது செய்யப்பட்டாலும் கூட அரசுத் தரப்பைத் தவிர மற்ற அனைவருமே ராம்குமார் கொலையாளி இல்லை என்றுதான் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு புதுப் புதுத் தகவல்களும்...

தீக்குளித்து இறக்கும் முன் விக்னேஷ் எழுதிய  வரிகள்….

  நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா. விக்னேஷ் தீக்குளிப்பதற்கு முன்பு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் உரிமைகளை மீட்க போராடுங்கள் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் இன்று...

67 வயது பெண்ணின் கின்னஸ் சாதனை…. அப்படியென்ன சாதனை என்று தெரியுமா?…

  அமெரிக்காவில் 67 வயதான பெண் ஒருவர் உடல் முழுவதும் பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடாவை சேர்ந்தவர் பெண் சாரியேட் கட்டன்பெர்க். 67 வயதான இவர் தனது உடல் முழுவதும்...

ரோபோ கைகள் செய்த உலகின் முதல் கண் அறுவை சிகிச்சை…

உலகில் முதல் முறையாக ரோபோவின் உதவியுடன் மிகமிக நுணுக்கமான கண் அறுவை சிகிச்சை ஒன்று பிரிட்டனில் செய்யப்பட்டுள்ளது.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஜான் ராட்கிளிஃப் மருத்துவமனையில், ரோபோவின் உதவியுடன், ஒரு மில்லிமீட்டரில் நூறில் ஒரு பங்கு...