உலகச்செய்திகள்

தமிழகம்- கர்நாடகா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இன்று திருமணத்துக்காக நடந்தே வந்த மணப்பெண்கள்

கர்நாடகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இன்று திருமணம் நடக்க உள்ள நிலையில் தமிழக எல்லை வரை மணப்பெண்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்தனர். வன்முறை தமிழகத்திற்கு காவிரி நீரை...

இரக்கமற்ற மனைவியை இணையத்தில் ஏலம் விட்ட கணவன். பிரித்தானியாவில் சுவாரசிய சம்பவம்!

பிரித்தானியாவில் கணவர் ஒருவர் தம்மீது இரக்கம் காட்டாத மனைவியை இணையதளத்தில் ஏலம் விட்ட சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் யார்க்‌ஷயர் பகுதியில் குடியிருந்து வருபவர் 33 வயதான டெலிகொம் பொறியியலாளர் சைமன் கேன்....

3 பேர் ஜேர்மனியில் கைது. தாக்குதலுக்காக ஐஎஸ் இயக்கத்தினரால் அனுப்பிவைக்கப்பட்டவர்களா?

தாக்குதலுக்காக ஐஎஸ் அமைப்பினரால் அனுப்பி வைக்கப்பட்டவர்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை ஜேர்மன் பொலிசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் சிரியாவின் ஹோல்ஸ்டெயின் நகரைச் சேர்ந்த 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசார் விசாரணையின்...

வீடொன்­றில் தீ அனர்த்தம். 6 சிறு­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழப்பு!

  அமெ­ரிக்க தென்­னஸி மாநி­லத் தில் வீடொன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை இடம் பெற்ற தீ அனர்த்­தத்தில் சிக்கி 6 சிறு­வர்கள், 3 வயதுவந்­த­வர்கள் உட்­பட 9 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அதே­ச­மயம் இந்த சம்­ப­வத்தில் படு­கா­ய­ம­டைந்த நிலையில்...

இந்திய மெக்கானிக்கிற்கு புர்ஜ் கலிஃபா-வில் 22 வீடுகள்…

உலகப் புகழ்பெற்ற புர்ஜ் துபாய் கட்டிடத்தில் இந்திய தொழிலதிபர் ஒருவர் ஆச்சரியமளிக்கும் வகை யில் 22 வீடுகளை சொந்தமாக்கியுள்ளார். மெக்கானிக்காக வாழ்க்கையை தொடங்கி தொழிலதிபராக வளர்ந்துள்ள இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இது...

காவிரி விவகாரம்..! தொடரும் வன்முறைகள்! வாய் திறந்தார் பிரதமர்மோடி

காவிரி விவகாரத்தில் தமிழக, கர்நாடக மக்கள் அமைதி காக்க வேண்டும் இந்தியப் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கர்நாடகாவில் போராட்டங்கள்...

பிரித்தானியாவில் மக்களை சுட்டெரித்து கதிகலங்க வைக்கபோகும் வெயில்!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் வெப்பத்தை தொடர்ந்து நாட்டில் இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினிலிருந்து வெப்ப காற்று, கடல் கடந்து வீசுவதால் லாஸ் ஏஞ்சல்ஸ், தாய்லாந்தை விட பிரித்தானியாவில் அதிக வெப்பம்...

தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!

கர்நாடகாவில் தமிழர் ஒருவரை கன்னடர்கள் நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்து வீடியோவில், தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட லொறியை வழிமறித்த கர்நாடகாவின் ரக்ஷன...

தமிழாலயங்களுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ண  மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது..

தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் இயங்கும் மத்திய மாநிலம் இரண்டில் உள்ள தமிழாலயங்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் யேர்மனி ஆன்ஸ்பேர்க் நகரில் மிகச்சிறக்காக நடைபெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியினை தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு...

சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு சுவிஸ் அரசு வைத்த ஆப்பு..!! என்ன தெரியுமா…?

  அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு...