உலகச்செய்திகள்

போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் !

பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போயிங்-777 விமானம் ஓட்டிய முதல் சகோதரிகள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.பாகிஸ்தானை சேர்ந்த சகோதரிகள் மரியம் மசூத் மற்றும் ஏர்ரம் மசூத். இவர்கள் இருவரும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமான...

இறந்த தாயாரின் உடலை 12 கிமீ பைக்கில் கொண்டு வந்த மகன்

  ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23–ந் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின்...

உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள்

  உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு...

பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே பொலிசார் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் பிக்பாக்கெட் திருடனை அடித்து உதைத்த ரயில்வே பொலிசார் மயங்கி விழுந்த அவனை இழுத்துச்சென்ற சம்பவம் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியார் ரயில் நிலையத்தில் பிக்பாகெட் திருடனை...

ஒருதலை காதலால்தேவாலயத்திற்குள் புகுந்து ஆசிரியை வெட்டிக் கொலை  மீண்டும் ஒரு விபரீதம்!

கரூர் கல்லூரியில் ஒரு தலை காதலால் மாணவி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியிலும் மீண்டும் ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது. கரூர் கல்லூரியில் சிவகங்கையைச் சேர்ந்த மாணவி ஒருதலை காதல் விவகாரத்தில், மாணவன்...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி அடித்துக்கொலை. மாணவனின் வெறிச்செயல்

கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவியை, உதயகுமார் என்ற மாணவர் வகுப்பறையில் வைத்து அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு...

இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு

  இஸ்லாமியர்களின் முழு நீள உடையான புர்காவை சுவிட்சர்லாந்தில் தடை செய்வது குறித்து பெரும்பான்மையான மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளது வெளியான ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இஸ்லாமியர்களின் புர்கா உடையை தடை செய்வது குறித்த ஆய்வில்...

உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை படுத்தும்பாடு சொல்ல முடியாது.

    உலகையே மிரட்டும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம்,  பாலியல் அடிமைகளாக ஏராளமான பெண்களை பிடித்து வைத்திருக்கிறது. சிரியா மற்றும் ஈராக்கில் சில பகுதிகளை ஆக்கிரமித்து தனி ராஜ்ஜியம் நடத்தும் ஐ.எஸ். இயக்கம், பெண்களை படுத்தும்பாடு சொல்ல...

இந்திய இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடூரச் சித்திரவதைக் காட்சிகள்

  இந்திய இராணுவத்தினால் மாட்டை விட மோசமாக தாக்கப்படும் காஷ்மீர் முஸ்லிம்கள் காஷ்மீர் போராட்டத்தில் ஜம்மு காஷ்மீர் போலீசாரால் பெல்லட் குண்டுகளால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். அதே போன்று இந்திய இராணுவம் மாட்டை விட மோசமாக...

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் மாயம்!

சுவிட்சர்லாந்து நாட்டின் போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஆல்பைன் மலைப்பகுதியில் திடீரென்று மாயமாகியுள்ளதால் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சுவிட்சர்லாந்தில் ராணுவத்திற்கு சொந்தமான ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய F/A-18C ரக...