உலகச்செய்திகள்

நடுவானில் விமானத்தில் தீ!அவசர தரையிறக்கம்?

அமெரிக்காவின் நீயூ ஜெர்சி நகருக்கு செல்ல வேண்டிய எயார் இந்தியா விமானம் இன்று கஜகஸ்தானில் வைத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ. 191 பயணிகள் விமானம், பயணிகளுடன் மும்பையில்...

ஜப்பானில் என்ன நடக்குறது தெரியுமா?…

1. ஜப்பானில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் கழிப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். 2. ஜப்பானில் நாய் வளர்ப்பவர்கள் அதன் கழிவுகளை அகற்றுவதற்காக வெளியில் செல்லும்போது...

பெற்றோர் இறந்தது தெரியாமல் அவர்களுடன் விளையாடிய 3 வயது சிறுவன். அதிர்ச்சி சம்பவம்

கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கதக் மாவட்த்தை சேர்ந்த ஈரன்ன தல்வர், அவரது...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தீவிரவாத தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பல்கலைகழத்தின் கட்டிடத்தை தாக்கியதாகவும், துப்பாக்கி ஏந்திய நபர் சுடும் சப்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும்...

பிணத்திற்கும் பணம் கேட்ட மருத்துவமனை!நோயால் உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சுமந்தே சென்ற சம்பவம். (வீடியோ இணைப்பு)

  ஒடிசாவில் கணவர் ஒருவர், நோயால் உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சுமந்தே சென்ற சம்பவம் நடந்துள்ளது. Kalahandi பகுதியை சேர்ந்தவர் மஜ்கி, காசநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி Amang Dei (42-வயது) மாவட்ட...

உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு...

உலகையே அதிர வைத்த டெல்லி கூட்டு பாலியல் வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா திகார் சிறையில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி இரவு...

சோதனை ஓட்டத்தின் போது விபத்துக்குள்ளான உலகின் நீளமான விமானம்!

சோதனை ஓட்டத்தின் போது உலகின் நீளமான விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பெட்போர்ட்ஷையர் கவுண்டியில் உலகின் மிக நீளமான விமானத்தின் சோதனை ஓட்டம் இன்று மேற்கொள்ளப்பட்டது. எனினும், விமானம் புறப்பட்ட சிறிது...

இத்தாலி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 அதிகரிப்பு!

மலைப்பகுதிகள் நிறைந்து காணப்படும் மத்திய இத்தாலியில், இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 120 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெருகியா நகரில் இருந்து சுமார் 76 கிலோ மீட்டர் தென் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது...

18 ஆண்டுகளாக வெறும் பிளாக் டீ மட்டும் குடித்து உயிர் வாழ்ந்து வரும் பெண்!

  சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு உட்கொள்ளாமல் 18 ஆண்டுகளாக தினமும் இரண்டு அல்லது மூன்று கப் பிளாக் டீ மட்டுமே குடித்து ஒரு பெண் உயிர் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம்...

இத்தாலியில் பாரிய நிலநடுக்கம்!

  இத்தாலியில் 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அனர்த்தம் உள்ளூர் நேரப்படி 03:36 மணியளவில் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சுமார் 76 கிலோ மீட்டர்...