உலகச்செய்திகள்

70வது சுதந்திர தினம்… செங்கோட்டையில் கொடியேற்றினார் மோடி – வரலாறு காணாத பாதுகாப்பு

  இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லிசெங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிஇன்று கொடியேற்றினார். நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்றுஉற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர்டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி,தேசியக் கொடியை...

நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு?.. பயணிகள் வெளியேற்றப்பட்டனர்!

நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஜோன் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் 8வது முனையப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள்...

சீனாவின் பட்டுப்பாதையால் கில்ஜித்தில் பதற்றம்

பாகிஸ்தான் வழியாக ஐரோப்பாவுக்கு சூப்பர் நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இந்தியா உரிமை கோரும் பகுதிகள் வழியாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. சீனாவின் ஜின்ஜி யாங் பகுதியில் இருந்து ஐரோப்பாவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது....

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகள் விடியவிடிய வேட்டையாடிய கிராம மக்கள்

னாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஷுவாங்தியான் கிராமத்தில்தான் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக கைத்தடிகளுடன் பாம்பு வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் திடீரென்று நூற்றுக்கணக்கான பாம்புகள் புகுந்து பொதுமக்களை தொல்லைக்கு ஆளாக்கியதால், அவைகளில் இருந்து தங்களையும்...

நண்பனை நம்பிச் சென்ற பெண் : நால்வரால் துஷ்பிரயோகம்

இந்தியாவின் டெல்லியில் மாணவியொருவர் 2 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் தெரியவருவது, தெற்கு டெல்லியின் கல்காஜி பகுதியை சேர்ந்த 16 வயதுதான பெண் குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ஆம்...

கோடீஸ்வரர்கள் பட்டியலில் தமிழர்!

ஐ.டி துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை பெற்றிருக்கிறார். இந்த...

பான் கீ மூன் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவ்கள் தெரிவிக்கின்றன. பான் கீ மூன் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள்சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக...

ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்?

  ஆணின் மூளைக்கும் பெண்ணின் மூளைக்கும் என்ன வித்தியாசம்? குழந்தைகள் அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருக்கும். இதற்கு மூளையின் அமைப்பே காரணம். பகுத்துணரும் திறன். ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகள் பகுத்தாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை...

லண்டன் பள்ளியில் இருந்து தப்பி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி தாக்குதலில் பலி?

பிரித்தானியா தலைநகரான லண்டன் பள்ளியில் இருந்து கடந்தாண்டு தப்பி ஐ.எஸ் அமைப்பில் சேர்ந்த மாணவி தற்போது தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு லண்டனில் உள்ள பெத்னல் கிரீன் அகாடமிக் பள்ளியில் கதீஷா சுல்தானா...

இப்படியும் மரணம் நிகழுமா? சுற்றுலா சென்ற பெண்ணிற்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலா சென்ற பெண் ஒருவர் கார் விபத்தில் உயிர் தப்பிய பிறகும் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவீடன் நாட்டை சேர்ந்த இரு பெண்கள் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒரு...