உலகச்செய்திகள்

11 வயது சிறுவனை தலை துண்டித்து கொலை செய்த ஐஎஸ்

சிரியாவில் 11 வயது மதிக்கத்தக்க சிறுவனை ஐஎஸ் தீவிரவாதிகள் தலைதுண்டித்து படுகொலை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் பகுதிகளை கைப்பற்றிய தனி தேசத்தை உருவாக்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் நாளுக்கு நாள்...

பீர் குடித்துக் கொண்டே சுண்டெலியை சாப்பிடும் வாலிபர் அதிர்ச்சி வீடியோ

பீர் குடித்துக் கொண்டே உயிருடன் உள்ள சுண்டெலியை ருசித்து சாப்பிடும் இளைஞரின் வீடியோ வெளியாகி சமூக விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக விலங்குகளை துன்புறுத்தும் வகையிலான வீடியோ சமூக வலைதளங்களில்...

நடுரோட்டில் நபரை சரமாரியாக தாக்கிய பொலிஸ்: அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது

இங்கிலாந்தில் நடுரோட்டில் நபர் ஒருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காரில் சென்று கொண்டிருந்த நபரை Massachusetts- லிருந்து துரத்தி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் New Hampshire-ல்...

2016ம் ஆண்டின் உலக அழகன் பட்டம் வென்றவர் இவர் தான்!

உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார். இங்கிலாந்தின் சவுத்போர்ட் பகுதியில் நேற்று உலக அழகன் போட்டி நடந்தது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த 47 பேர் பங்கேற்றனர், இவர்களிலிருந்து...

நூறு வயதிற்கு பிறகு பெண் சிறைக்கைதி விடுவிப்பு

  வங்கதேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தவறாக...

4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாடு – உரிமையாளர் விற்க மறுப்பு

  மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர்...

அமெரிக்க குடியரசுக் கட்சி வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலி;ல் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிட உள்ளார். இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும்...

பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலி

  தாய்வானில் சுற்றுலா பயணிகள் சென்ற பஸ் தீ பிடித்ததில் 26 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியவிற்கு அழிவு? மக்களுக்கு எச்சரிக்கை

  30 வருடங்களுக்குள் பிரித்தானியவிற்கு அழிவு நேரிட வாய்ப்புள்ளதாக காலைநிலை நிபுணர்கள் எச்சரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இங்கிலாந்து காலநிலை மாற்றம் இடர் மதிப்பீடு 2017 என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 8 சிறந்த காலநிலை...

இராணுவ புரட்சிக்கு உதவிய 9000 அரசு ஊழியர்கள் வேலை நீக்கம்

  துருக்கியில் ஜனாதிபதி தய்யீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க இராணுவ புரட்சி நடத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் உதவியுடன் அப்புரட்சி முறியடிக்கப்பட்டது.அதை தொடர்ந்து இராணுவ புரட்சிக்கு உதவியவர்கள் மற்றும் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை...