உலகச்செய்திகள்

குழந்தை பாக்கியம் தருகிறேன்- பெண்களை ஏமாற்றி உறவு கொண்ட சாமியார் கைது.

குழந்தை பாக்கியம் தருவதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உடலுறவு கொண்ட சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தின் ஹராய் கிராமத்தில் ராம் சங்கர் திவாரி என்ற சாமியார் ஆசிரமம் ஒன்றை நடத்தி...

“அழகின் விளிம்பில்” ஐரோப்பிய நாடுகளில் நீங்கள் செல்ல வேண்டிய 10 இடங்கள் 22 hours agoசுற்றுலா

ஐரோப்பிய நாடுகளில் கோடைகால சுற்றுலாவுக்கு சிறந்த இடங்கள் குறித்த பட்டியலை பயண வழிகாட்டி நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு அவர்கள் தங்களது சுற்றுலாவினை சந்தோஷத்துடன் செலவழிக்கும் விதமாக, சுற்றுலா இடங்களில் கிடைக்கும் பொருட்கள்,...

பிரான்சில் தொடரும் போராட்டத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிப்பு

பிரான்சில் தொடர்ந்து நடைபெற்று வரும் தொழிலாளர் வேலை நிறுத்த போராட்டத்தால் பெட்ரோல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெட்ரோல் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றது, பிரான்சின் பல பகுதிகளில் குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள், பாரிஸில்...

பார்வையற்ற பெண் பரீட்சையில் வெற்றி… வழிகாட்டிய சாப்ட்வேர்!

‘கனவு என்பது தூக்கத்தில் காண்பது அல்ல; தூங்கவிடாமல் செய்வது’. -இது, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பொன் வரிகள். தான் கனவில் கண்ட காட்சிகளைக் கடும் உழைப்பாலும் விடா முயற்சியாலும் உண்மையாக்கி, இமாலய வெற்றிபெற்று மற்றவர்களுக்கு முன்...

மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து சாதனைப் படைத்த மனிதர்…

துருக்கியைச் சேர்ந்த தையற்கலைஞர் காசிம் அண்டக் (34) உலகிலேயே மிகச்சிறிய ஜீன்ஸைத் தைத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். பரம்பரையாக தையற்தொழிலைச் செய்து வரும் காசிம் இதுபற்றித் தெரிவித்திருப்பதாவது, நான் இந்தத் தொழிலுக்கு வந்தபோது...

உயிரை பறித்த அபாயகரமான விளையாட்டு: பெண்ணிற்கு நேர்ந்த சோக முடிவு

கனடா நாட்டில் பெண் ஒருவர் உயரத்திலிருந்து குதித்து விளையாடும் போட்டியில் உயிரை பறிகொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கேரி நகரை சேர்ந்த KristinRenee Czyz(34) என்ற பெண் அபாயகராமன விளையாட்டுகளில் ஈடுபடுவதில் அதீத ஆர்வம்...

18 வயதில் மருத்துவராகும் வாய்ப்பு பெற்ற அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்!

அமெரிக்க வாழ் இந்திய சிறுவனுக்கு 18 வயதிலேயே மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கேரளாவை சேர்ந்த பிஜு ஆபிரகாம்-தஜி ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம் 12 வயதுக்குள் 3 பட்டங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின்...

சிறிய உணவகத்தில் கூலாக அமர்ந்து நூடுல்ஸ் சாப்பிட்ட ஒபாமா!

சுவாரசிய விடயங்களுடன் ஊடகங்களில் தோன்றுவது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஒன்றும் புதிதான விடயமல்ல. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடலின் போது இடையிடையே குறும்புகள் செய்வது, வெள்ளை மாளிகை விருந்தின் போது குழந்தைகளுடன் விளையாடுவது,...

நிறம் மாறும் காதல் சின்னம்!

உலக பாரம்பரிய நினைவுச்சின்னமான தாஜ் மஹால் பூச்சிகளின் தாக்குதலால் நிறம் மாறி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இந்த காதல் சின்னம் ஆக்ராவில் அமைந்துள்ளது. பளிங்கு போன்று காட்சியளித்த...

25 ஆம் திகதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!

ஆறாவது முறை தமிழக முதல்வராக ஜெயலலிதா நேற்று பதவியேற்றுக் கொண்ட பின்னர் 5 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். பல்கலைக்கழகத்தில் நடந்த பிரமாண்ட விழாவில் அவருடன் கூட்டாக ஒரே நேரத்தில் 28 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்நிலையில், வரும்...