உலகச்செய்திகள்

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக அமைச்சரவை பட்டியல் இதுதான்!

  தமிழக அமைச்சரவை பட்டியல் இதுதான்! நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியதைத்தொடர்ந்து, அமைச்சரவைப் பட்டியல் தயாராகிவருகிறது. வரும் 23ம் திகதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார். அவருடன்...

11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர்.

  11 பாலியல் தொழிலாளர்களையும் அவர்களது வாடிக்கையாளர்களையும் காவல் நிலையத்திற்கு ரஷ்ய பொலிசார் நிர்வாணமாக அழைத்து சென்றுள்ளனர். Vasilyevsky Island - ல் சட்டவிரோதமான முறையில் பாலியல் தொழில் நடைபெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு...

மீண்டு(ம்) வந்து வெற்றிக் கொடி நாட்டிய விஜயதாரணி!

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே கடும் எதிரிகளை வைத்துள்ளவர் விஜயதாரணி. ஆனால் அதையும் மீறி, தேர்தல் போட்டிகளையும் மீறி, சவால்களைச் சந்தித்து 2வது முறையாக எம்.எல்.வாகியுள்ளார் விஜயதாரணி. விளவங்கோடு தொகுதியையும் தக்க வைத்துள்ளார். கன்னி்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரான...

லண்டனுக்கு 2 மணி நேரத்தில் பறக்கும் அதிநவீன விமானம்

அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ராணுவம் இணைந்து அதிவேக விமானம் தயாரித்துள்ளனர். ஹைபர் சோனிக் தொழில் நுட்பத்துடன் இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் 10 தடவை நடைபெற்றுள்ளது. சமீபத்தில் தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள...

இங்கிலாந்தில் நாய் கடித்ததில் 11 சிறுவர்கள் காயம் : உரிமையாளர் கைது

  இங்கிலாந்தின் Tyne & Wear பிராந்தியத்தில் அமைந்துள்ள பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 11 சிறுவர்கள் நாய் கடித்து காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Tyne & Wear பிராந்தியத்தின் Northumberland பகுதியில் உள்ள Blyth...

இலங்கையில் முன்னேற்றமில்லை: அகதிகளை திருப்பி அனுப்ப முடியாது!

இலங்கையில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் இதனால், சுவிஸர்லாந்தில் உள்ள இலங்கை அகதிகளை அங்கு திருப்பி அனுப்ப முடியாது எனவும் சுவிஸ் பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Frau Sibel Arslan தெரிவித்துள்ளார். சுவிஸர்லாந்து...

லண்டனில் சிறப்பு மிக்க புகழ் பெற்ற அரங்கத்தில் பாட வருகிறார் யேசுதாஸ்

சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார அபிவிருத்தியில் Hartley கல்லூரியின் பங்களிப்பு,இலங்கை முழுவதும் அறியப்படும் ஒன்றாகும். நமது சமூகத்திற்கு Hartlety கல்லூரி ஆற்றிவரும் சேவைகள் அளப்பெரியது. எப்போதும் போல், இன்றும் Hartley கல்லூரியின் ஊடாக மருத்துவர்கள்,...

நால்வர் கொலையில் குற்றவாளியை கண்டுபிடித்த பொலிசாருக்கு ரூ.1.47 கோடி சன்மானம்

சுவிட்சர்லாந்து நாட்டில் நான்கு பேரை கொலை செய்த குற்றவாளியை தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்துள்ள பொலிசாருக்கு 1.47 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தில் உள்ள...

புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியல் வெளியீடு

சர்வதேச அளவில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொள்ளும் முதல் 10 நாடுகளின் பட்டியலை சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ளது. உலகளவில் 27 நாடுகளை சேர்ந்த 27,000 நபர்களிடம் இது...

தெறிக்கவிட்ட போயஸ் கார்டன்

2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று 6 வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் ஜெயலலிதா. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தை போயஸ் கார்டன் முன்பாக அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். லட்டு, ரோஜாப்பூ...