உலகச்செய்திகள்

ஜெ.வியூகத்திற்கு முன்னால் எடுபடாமல் போன சமூக வலைத்தள யுக்திகள்

தமிழ்நாடு 2016 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அதிமுக,திமுக உள்ளிட்ட பிற கட்சிகளின் சமூக வலைத்தள பிரசார யுக்திகளை புறந்தள்ளி,சமூக வலைத்தள கணிப்புகளை தவிடு பொடியாக்கியுள்ளது. காரணம், கடந்த 2014...

வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த மக்களுக்கு நன்றி

அதிமுக வெற்றிக்காக தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றித்தருவேன் என்று கூறியுள்ளார். அதிமுக 130 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்ற தகவல் வெளியான நிலையில் மதியம்...

கடும் பின்னடைவை சந்தித்த விஜயகாந்த் – வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்றுவாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கானவாக்கு எண்ணிக்கை...

அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது – ஜெயலலிதாவிற்கு இந்திய பிரதமர் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19 ஆம் தேதி) வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு...

பாரிஸில் இருந்து கெய்ரோவுக்கு சென்ற விமானம் மாயம்: 69 பேரின் நிலை என்ன?

பாரிஸில் இருந்து கெய்ரோவுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Airbus A320 என்ற இந்த விமானம் பாரிஸில் இருந்து உள்ளூர் நேரப்படி 11.09 மணியளவில் புறப்பட்டு சென்றுள்ளது. இதில், 59 பயணிகளும், 10...

கனடா கீழ்சபையில் தள்ளு முள்ளு: மன்னிப்புக் கோரிய பிரதமர் ட்ரூடோ

கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவின் போது தள்ளு முள்ளு ஏற்பட்டதற்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார். கனடாவில் அனுமதி பெற்று தற்கொலை செய்து கொள்ளும் பிரேரணைக்கான வாக்குப்பதிவு...

மீண்டும் ஆட்சி அமைக்கிற அம்மா, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் அதிமுக

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. பின்னர் அதிமுக முன்னிலை வகித்தது. தொடர்ந்து இரண்டு கட்சிகளும்...

சாலையில் குற்றுயிராக கிடந்த நபர்: ஹீரோவாக மாறி காப்பாற்றிய செவிலியர்.

பிரித்தானியாவில் நடைபாதை ஒன்றில் குற்றுயிராக கிடந்த நபரை சமயோசிதமாக செயல்பட்டு காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியில் பட்டப்பகலில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று ரத்தவெள்ளத்தில் நிலைகுலைந்து...

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து விமானம் காணாமல் போயுள்ளது

பாரிஸிலிருந்து கெய்ரோ புறப்பட்ட எகிப்து நாட்டு விமானம் ஒன்று ராடர் பார்வையிலிருந்து காணாமல் போயுள்ளதாக ஈஜிட் ஏர் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்எஸ்804 என்ற இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 விமான பணியாளர்களும்...

இருபத்தொரு வயது இளைஞரை மணமுடிக்க ஆசைப்படும் 71 வயது மூதாட்டி!

சுவிட்சர்லாந்தில் 71 வயது மூதாட்டி ஒருவர் தம்மைவிட 50 வயது குறைவான இளைஞரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தது நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் வோட் மண்டல நீதிமன்றம் இந்த திருமணத்தை கடந்த 2015 ஆம்...