உலகச்செய்திகள்

ஈக்வடாரில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு

ஈக்வடார் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவில் வடமேற்கே உள்ள...

பொலிஸ் வேடத்தில் பெண்ணிடம் ரூ.30 லட்சம் பறிப்பு: நிஜ பொலிசார் எடுத்த அதிரடி நடவடிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில் பொலிஸ் எனக்கூறிக்கொண்டு இளம்பெண் ஒருவரிடம் ரூ.30 லட்சத்தை பறித்த நபரை நூதன திட்டம் வகுத்து பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சுவிஸின் சூரிச் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இளம்பெண் ஒருவர்...

5 மாத கர்ப்பிணி பெண்ணை சுட்டுக் கொன்றது யார்? பொலிசார் தீவிர விசாரணை

கனடா நாட்டில் 5 மாத கர்ப்பிணி பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரொறன்றோ நகரை சேர்ந்த Candice “Rochelle” Bobb(35) என்ற கர்ப்பிணி பெண் அவரது...

தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார்? சில மணிநேரத்தில் முடிவுகள்!!! பிரபலங்கள் நிலை கவலைக்கிடம்???

  தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதல் சுற்று முடிவில் அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 140 தொகுதிகளில் முன்னிலை சென்னை: கடந்த 16-ம்...

பிறந்த குழந்தையை திருடிய பெண்! வெளியானது சிசிடிவி காட்சிகள்

சீனாவில் பிறந்த பச்சிளம் குழந்தையை பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சீனாவின் Heilongjiang என்ற மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றிலிருந்து பெண் ஒருவர் பிறந்த குழந்தையை...

அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு: ஐஎஸ் தீவிரவாதிகள் வெறிச்செயல்

ஈராக்கில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 3 இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பு சம்பவத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். பாக்தாத்தின் வடகிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சாப் என்ற...

89 வயது மூதாட்டியை கொடூரமாக தாக்கி நகை பறித்த திருடன்: வெளியான சிசிடிவி வீடியோ

  பிரித்தானியாவில், 89 வயதான Alice Swale's என்னும் மூதாட்டியின் வீட்டில் நுழைந்து, அவரை தாக்கி நகை மற்றும் பணத்தை திருடிய Dwayne Hollingworth என்னும் இளைஞருக்கு ஒன்பது ஆண்டுகள் மற்றும் ஏழு மாத...

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரம்!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மாகாணத்தில் கடும் போட்டிகளுக்கிடையே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளது பிங்க் வைரம். இதுவரை ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு வைரங்களில் இதுவே சாதனை விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏலம் எடுப்பவர்களில் இருவர் இந்த வைரத்தை தமதாக்கிக்கொள்ள...

GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு ஏரிக்குள் காரை ஓட்டிய பெண்!

கனடாவின் ஒண்டாரியோ மகாணத்தில், பெயர் குறிப்பிட விரும்பாத இளம்பெண் ஒருவர் GPS வழிகாட்டுதல் கூறியதை கேட்டு காரை ஏரிக்குள் ஓட்டி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒண்டாரியோ தலைநகர் டொராண்டோவில், பெயர்...

சுற்றுலா பயணிகளால் பாதிப்பு: மூடப்படும் உலகின் அழகிய தீவு

உலகின் மிக அழகிய தீவுகளில் ஒன்றான தாய்லாந்தின் Koh Tachai தீவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்கு தடையிட முடிவு செய்துள்ளனர். சுற்றுலா பயணிகளால் இந்த தீவின் சுற்றுச்சூழலுக்கு பல ஆண்டுகளாக...