உலகச்செய்திகள்

சிறிலங்கா ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். பிரித்தானியத் தமிழர் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல்...

3 வயது சிறு­வ­னுக்கு சிகிச்­சையின் போது அளிக்­கப்­பட்ட இரத்­தத்தால் எய்ட்ஸ் நோய் பர­வி­யுள்­ளமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அஸ்ஸாம் மாநில மருத்­து­வ­ம­னை ஒன்றில் 3 வயது சிறு­வ­னுக்கு சிகிச்­சையின் போது அளிக்­கப்­பட்ட இரத்­தத்தால் எய்ட்ஸ் நோய் பர­வி­யுள்­ளமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கவு­காத்தி அரசு மருத்­து­வ­ம­னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம்,...

இஸ்லாத்திற்குரிய ஒழுக்கப் பண்பு பெண்களின் ஆடை பற்றி இஸ்லாம்

  பெண்களினஉடைஎவ்வாறுஅமைதல்வேண்டும் என்பதுபற்றிஅல்குர்ஆனும் ஸுன்னாவும் விளக்குகின்றன. 1. அவ்ரத் பெண் முழுமையாக மறைப்புக்குரியவள், அவளின் முழு உடலும் அவ்ரத் ஆகும் என்ற ஸுனனுத் திர்மிதியில் பதிவாகியுள்ள ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் தனது உடலை முழுமையாக மறைக்கும் விதத்தில் ஆடை...

15 வயது பெண்ணை விளையாட அனுமதிக்காத சவுதி அவர்களை 90 வயது கிழட்டு ஷேக்குகளுக்கு மணம் முடிப்பதற்கு மட்டும்...

  “இனிமேல் பெண் குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது” இது ஏதோ 19-ம் நூற்றாண்டில் செய்யப்பட்ட அரசின் அறிவிப்பு என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் இது சவுதி அரேபியாவின் தனியார் பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு...

விளையாட்டில் மோகம் கொண்டு பெண்கள் தமது மார்பங்கங்களை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் கன்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்

விளையாட்டில் மோகம் கொண்டு பெண்கள் தமது மார்பங்கங்களை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் கன்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டும்

ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு புதிய பதவி! புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் எரிக் சொல்ஹைமுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி குறித்து புலம்பெயர் தமிழர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது. நோர்வே ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹைம் , இலங்கையில் விசேட...

சிரிய அகதி முகாம் மீது தாக்குதல் 28 பேர் பலி

சிரிய அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வட சிரியாவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானத் தாக்குதல் ஒன்றில் இவ்வாறு 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின் இடிலிப் மாகாணம் சர்மாடா...

பிரான்ஸில் தீ விபத்து

பிரான்ஸ் - டௌலஸ் எனும் இடத்தில் நேற்று தொடர் மாடி குடியிருப்பில் 7ஆம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது, எரிவாயு கசிவினால் நிகழ்ந்துள்ளது. இதேவேளை, வீட்டு உரிமையாளர்கள் வேலைக்கு சென்றிருந்தமையால் ஆபத்து...

அவுஸ்திரேலிய ஐ.எஸ்.தீவிரவாதி ஈராக்கில் தாக்குதலில் பலி.

அவுஸ்திரேலிய ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.அவுஸ்திரேலிய பிரஜையான நீல் பிரகாஸ் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதியே இவ்வாறு ஈராக்கில் உயிரிழந்துள்ளார். அமெரிக்கப்படையினர் நடத்திய தாக்குதல்களில் இந்த நபர் உயிரிழந்துள்ளார். தீவிரவாத அமைப்பிற்கு ஆட் சேர்ப்பு...

பிரபல துப்பறியும் பெண் பாத்திரிகையாளர் தற்கொலை : காரணம் வெளியாகியது.!

  அரியானா மாநிலத்தில் வீட்டின் மாடியில் இருந்து குதித்து துப்பறியும் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் மூன்று வைத்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுக்கும் வகையில் கருவில் இருக்கும் சிசு, ஆணா,...