உலகின் உயர் மதிப்பு மிக்க சட்டை: தங்க ஆடையால் சாதனை படைத்த இந்தியர்
அளவுக்கு அதிகமாக பணம் வைத்திருப்பவர்கள் அதை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவார்கள்.
இவர்களுக்கு கத்தி விஜய் பாணியில் “நமது தேவைக்கு அதிகமாக சேர்க்கும் ஒவ்வொரு ரூபாவும் மற்றவர்களுடையது” என்று அட்வைஸ் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதி
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது.
தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு...
டெட் குருஸ் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகல்:
அமெரிக்காவின் குடியரசு கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் பிரச்சாரம் செய்துவந்த டெட் குருஸ் அந்தப் பிரச்சாரங்களிலிருந்து விலகிக்கொண்டுள்ளார்.
இந்தியானாவில் மற்றுமொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பிடம் தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து அவர் இவ்வாறு...
உரிமைக்குப் போராட பொங்கியெழுந்த தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள்.
உரிமைக்குப் போராட பொங்கியெழுந்த தமிழ்நாட்டு முஸ்லீம் பெண்கள்.
உலகநாடுகளிலுள்ள முஸ்லீம்களின் பிரச்சனைகளைப் பற்றி எல்லாம் நாம் அடிக்கடி முஸ்லீம் வலைப்பதிவாளர்களின் வலைப்பதிவுகளிலும் இணையத்தளங்களிலும் வாசிக்க முடிகிறது ஆனால் உள்ளூரில் அதுவும் தமிழ்நாட்டில் முஸ்லீம் பெண்கள்...
லண்டன் தமிழர் சந்தையின் கலந்துரையாடல்
லண்டன் தமிழர் சந்தை (London Tamil Market) கடந்த April 9, 10 ம் திகதி பிரமாண்டமான அளவில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்வு பற்றிய கலந்துரையாடல் நேற்று 2ம் திகதி நடைபெற்றது.
British...
பிரித்தானியாவில் நடைபெற்ற 17வது சைவ மாநாடு
பிரித்தானியாவில் இடம் பெற்ற "சைவதிருக்கோவில் ஓன்றியத்தின் 17 வது சைவமாநாடு" மிக சிறப்பாக கடந்த 30-04-2016 சனிக்கிழமையும் 01-05-2016 ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது.
சைவத்தமிழ் பாரம்பரிய முறையில் ஓன்றியத்தின் தலைவர் மு.கோபாலகிருஸ்ணன்...
ரஷ்ய பாலைவனத்தில் விபத்து: லொறிக்கு அடியில் சிக்கிய புகைப்படக்கலைஞர்
ரஷ்யாவில் நடைபெற்ற பாலைவன லொறி ஓட்டும் போட்டி ஒன்றில் நிகழ்ச்சியை படமெடுக்க வந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் Astrashan Oblast பகுதியில் உள்ள பாலைவனத்தில் Zoloto Kagana எனப்படும்...
வேகமாக வந்த ரயில் மோதி பரிதாபமாக பலியான பசுமாடு
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தண்டவாளத்தின் குறுக்கே நின்றிருந்த பசுமாடுகள் கூட்டத்தில் ரயில் ஒன்று அசுர வேகத்தில் மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Niederbipp என்ற பகுதியில் தான் இந்த...
காதலிக்காக 1,100 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்ட நபர்: இறுதியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்
கனடா நாட்டில் காதலியின் உயிரை காப்பாற்ற நபர் ஒருவர் 1,100 கி.மீ தூரத்தை நடைப்பயணமாக கடந்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவை சேர்ந்த Tim Michalchuk என்ற நபர்...