உலகச்செய்திகள்

வெளிநாட்டில் எப்படி உழைக்க வேண்டும்? 4,500 கோடி இலங்கை ரூபாய்க்கு அதிபதியான புலம்பெயர்ந்தவர்!

ரஷ்யாவிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறிய நபர் ஒருவர் அந்த நாட்டில் 4,500 கோடி அளவிற்கு சொத்துக்கள் சேர்த்து கடுமையான உழைப்பிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். ரஷ்யாவில் உள்ள சைபீரியாவை சேர்ந்த Leon Kamenev என்ற...

ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் 800 மில்லியன் டொலர் பணம் அழிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானப் படையினர் நடத்திய வான் தாக்குதல்களில் இவ்வாறு பணம் அழிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் பக்தாத்தில் அமைந்துள்ள அமைப்பின் பண வைப்பகத்தை இலக்கு வைத்து தாக்குதல்...

உயர் தொழிலதிபர்களில் ஒருவரானலும் இன்னும் தனது வியாபார நிலையத்தில் முடி வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை அனைவரையும் அச்சர்யத்தில்...

  இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களில் ஒருவரின் விசித்திரமான நடத்தை தொடர்பாக வெளிநாட்டு ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது. இவரின் பெயர் ரமேஸ் பாபு ஆகும். இவர் தற்போது உயர் தொழிலதிபர்களில் ஒருவரானலும் இன்னும் தனது வியாபார நிலையத்தில் முடி...

தாய்நாடு திரும்பும் அகதிக்கு 5 லட்சம் வழங்க தயார்: அதிரடி அறிவிப்பு

நோர்வே நாட்டில் புகலிடம் கோருவதை தவிர்த்து விட்டு தாய்நாடு திரும்ப தயாராக உள்ள ஒவ்வொரு அகதிக்கும் 5 லட்ச ரூபாய் வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நோர்வே நாட்டில் கடந்த...

3-வது மாடியிலிருந்து குதித்த மனநோயாளி: மருத்துவர் மீது குற்றம் சுமத்துவதா?

‪ சுவிட்சர்லாந்து நாட்டில் மருத்துவமனையின் 3-வதுமாடியிலிருந்து மனநோயாளி குதித்த வழக்கில் குற்றம் சாற்றப்பட்டிருந்த மருத்துவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுவிஸின் பேசல் மாகாணத்தில் உள்ள Muttenz என்ற நகரில் மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்...

முதலாளியை தேடி 386 கி.மீ தூரத்தை கடந்து வந்த அதிசய நாய்

பிரித்தானிய நாட்டில் தன்னுடைய உண்மையான முதலாளியை தேடி 12 நாட்களாக நடந்து 386 கி.மீ தூரத்தை கடந்து வந்து உரிமையாளருடன் சேர்ந்துள்ள அதிசய நாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேல்ஸில் உள்ள Penrhyncoch என்ற...

ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து இளம்பெண் சாதனை

ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை ஒருவர் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியில் உள்ள Marburg என்ற நகரை சேர்ந்த Nathalie Pohl(21) என்ற...

பாரீஸ் குண்டுவெடிப்பில் வெடித்து சிதறிய தீவிரவாதி: அதிர்ச்சியூட்டும் வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ,எஸ் தீவிரவாதிகள் கடந்து ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி நடத்திய தாக்குதலில் 130 பேர் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி Salah Abdeslam என்பவர்...

மகிழ்ச்சி என்பது செல்போன் ஆப்ஸ் போன்றதல்ல: போப் பிரான்சிஸ்

மகிழ்ச்சி என்பது செல்போனில் தரவிறக்கம் செய்யும் ஆப் போன்றதல்ல என ரோம் நகரில் இளைஞர்களுக்கு சொற்பொழிவாற்றிய போப் பிரான்சிஸ் தெரிவித்தார். ரோம் நகரில் நடைபெற்ற இளைஞர்களுக்கான கூட்டத்தில் போப் பிரான்சிஸ் சொற்பொழிவாற்றினர். அப்போது அவர்,...

பச்சை நிறமாக மாறிய நதிகள்: காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டில் உள்ள நதிகள் திடீரென பச்சை நிறத்தில் காட்சியளித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டின் 12 மாகாணங்களில் உள்ள நதிகள் கடந்த சில நாட்களாக பச்சை நிறத்தில் காட்சியளித்ததால் பொதுமக்கள் ஆச்சரியமடைந்தனர்....