உலகச்செய்திகள்

வட கொரியாவின் சர்வாதிகாரி இறந்து விட்டாரா? 

வட கொரியாவின் ஜனாதிபதியான கிங் ஜாங் உன் இறந்துவிட்டதாக டுவிட்டரில் காட்டுத் தீ போல் தகவல்கள் பரவின.உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத...

இராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றிய நாய்க்கு விருது

அமெரிக்க கடற்படையை சேர்ந்த நாய் ஒன்றுக்கு சிறந்த சேவையாற்றியதற்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.ஜேர்மன் ஷெப்பர்டு வகையை சேர்ந்த 12 வயதான லூக்கா என்ற நாய்க்கு “Dickin Medal” வழங்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்களின் உயிரை காப்பாற்றியதற்காகவும்,...

உலகையே அச்சுறுத்திய ஜிகா வைரசின் வடிவம் கண்டுபிடிப்பு

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொடிய வைரசான ஜிகாவின் வடிவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளனர்.ஏடிஎஸ் வகை கொசுக்களால் பரவும் ஜிகா வைரசுக்கு, இதுவரையிலும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரசாஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறிய...

பறக்கும் தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம்

மெக்சிகோவில் பறக்கு தட்டு விபத்துக்குள்ளான பகுதியில் ஸ்வஸ்திகா சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவின் Roswell பகுதியின் 70 மைல்கள் தொலைவில் வித்தியாசமான காட்சிகள் காணப்பட்டதாக புது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பகுதியானது கடந்த 1947ஆம்...

தொழில் கண்காட்சியில் பங்கேற்க ஜேர்மனி வரும் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இம்மாத இறுதியில் ஜேர்மனிக்கு வரவுள்ளதையடுத்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஜேர்மனியின் ஹானோவர் பகுதியில் ஆண்டுதோறும் தொழில்துறை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெற்று வருகின்றது. இந்தாண்டுக்கான கண்காட்சி வரும் 25ம் திகதி தொடங்கி...

பனாமா பேப்பர்ஸ் கசிவு – பதவியை துறந்தார் ஐஸ்லாந்து பிரதமர்

வெளிநாட்டில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக ஐஸ்லாந்தின் பிரதமர் சிக்மண்டூர் டேவிட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வாஷிங்டன்னை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் (International...

சிறந்த தொப்பை நடனம் அரபியர்கள் ஆடுவதை பார்த்ததுண்டா கண்களுக்கு விருந்தான நடனம்-காணொளிகள்

  சிறந்த தொப்பை நடனம் அரபியர்கள் ஆடுவதை பார்த்ததுண்டா கண்களுக்கு விருந்தான நடனம்-காணொளிகள்  

”அழித்து சாம்பலாக்கி விடுவோம்”: தென் கொரியாவுக்கு எதிராக வீடியோ வெளியிட்ட வடகொரியா (வீடியோ இணைப்பு)

தென் கொரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோவை வெளியிட்டு வட கொரியா அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அணுஆயுத சோதனையில் ஈடுபட்டு...

விமானங்கள் மோதிக்கொண்டதில் விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா விமான நிலையத்தில் பயணிகள் விமானங்கள் மோதியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பியுள்ளனர்.ஜகார்தா விமான நிலையத்தின் ஓடுபாதையில் வைத்தே இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஹலிம் பெரடன குசுமா விமான நிலையத்திலிருந்து...

ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க் போட்டி

ஐ.நா. பொதுச் செயலாளராக பதவி வகிக்கும் பான் கி மூன் பதவிக்காலம் வருகிற டிசம்பர் மாதம் முடிகிறது. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்தல் பதவிக்கு நியூசிலாந்து முன்னாள் பெண் பிரதமர் ஹெலன் கிளார்க்...