உலகச்செய்திகள்

அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் துணைத் தலைவர் பலி

அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடைகள் இன்று நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் துணைத்தலைவரான ஹஜி இமாம் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து...

கென்யாவின் ”போட்டோஷாப்” பெண்ணுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி

சுற்றுலா சென்றது போன்று தனது புகைப்படத்தை போட்டோஷாப் செய்து சமூகவலைத்தளத்தில் பதிவேற்றிய பெண்ணுக்கு தொழிலதிபர் ஒருவர் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். கென்யாவை சேர்ந்தவர் செவிலின் காட் (Sevelyn Gat). நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரான இவருக்கு...

 அமெரிக்க வெளியுறவு அமைச்சரை கிண்டல் செய்த புடின்

சிரியா பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு ரஷ்யா வந்துள்ள ஜான் கெரியை விளாடிமிர் புடின் கிண்டல் செய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாகவே பனிபோர் இருந்து வருகிறது. வெளிப்படையாக...

கால்பந்து மைதானத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய தீவிரவாதி

பாக்தாத்தில் உள்ள கால்பந்து மைதானத்தினுள் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவர் வெடிகுண்டை வெடிக்க செய்ததில் 29 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இஸ்காண்டிரியா என்ற நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள கால்பந்து மைதானத்தில்...

திருடப்பட்ட வடகொரியாவின் இராணுவ ரகசியங்கள் – ஒப்புக்கொண்ட அமெரிக்கர்

கொரிய வம்சாவளி அமெரிக்கரான கிம் டாங் சுல் என்பவர் வடகொரியாவின் இராணுவ ரகசியங்களை திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்காக உளவு பார்ப்பதாக, அமெரிக்க குடிமக்களை வடகொரியா அடிக்கடி கைது செய்து வருகிறது. இந்த...

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாலியல் தாக்குதல் விவகாரம்

ஜேர்மன் நாட்டின் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாலியல் வன்முறை சம்பவம் நடைபெற்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முதல் குற்றவாளி மீது பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.ஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒன்றான Cologne...

பிரசெல்ஸ் தாக்குதலை மையமாககொண்டு வீடியோ வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ்

பிரசெல்ஸ் நகரில் தாக்குதலை நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் அதற்கு பொறுப்பேற்கும் விதமாக வீடியோவை வெளியிட்டுள்ளனர்.பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் கடந்த 22ம் திகதி ஐ.எஸ். தீவிரவாதிகள் நிழ்த்திய 3 தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31...

தங்கையின் குழந்தைக்கு தந்தையான அண்ணன்

இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை. இவருக்கு 21...

தென் கொரியாவை எரித்து சாம்பலாக்குவோம் – வட கொரியா எச்சரிக்கை

வடகொரியாவின் அணுஆயுத அச்சுறுத்தலைத் தொடர்ந்து தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து கொரிய எல்லைப் பகுதிகளில் கடந்த மார்ச் 7- ஆம் திகதி முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன.இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான...

குடும்பத்தினருடன் முரண்பாடு – தற்கொலை செய்துகொள்ள முயன்ற அகதி

இந்தியாவில் அகதி முகாமில் தங்கியிருக்கும் இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது. 31 வயதான நபர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். மனவேதனையால் நபர் கூறிய ஆயுதத்தால் கழுத்தை...