முதல் முறையாக சிசேரியன் மூலம் பிறந்த கொரில்லா
பிரிட்டனில் முதல் முறையாக கொரில்லா ஒன்று அவசர சிசேரியன் மூலம் வெற்றிகரமாக தன் குட்டி கொரில்லா பெற்றது. முன்னணி மருத்துவரால் இந்த சிசேரியன் பிரிஸ்டல் மிருகக்காட்சிசாலையில் செய்யப்பட்டது.
பெல்ஜியம் அணு உலைகளை தகர்க்க தீவிரவாதிகள் சதி
பிரசல்ஸ் நகர விமான நிலையத்தை தாக்குவதற்கு பதிலாக அங்குள்ள அணு உலைகளை தகர்த்து பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்த ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக தற்போது பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரசல்ஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை...
239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் தென்னாபிரிக்க கடலில் கண்டுபிடிப்பு
2014ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் இயந்திரம் தென்னாபிரிக்க கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு...
அமைச்சர் ஹரீன் அமெரிக்காவின் மைக்ரோசொப்ட் மற்றும் ஒரேக்கிள் நிறுவனங்களுக்கு விஜயம்!
அமெரிக்காவுக்கான சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டுள்ள டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மைக்ரோசொப்ட், ஒரேக்கிள் நிறுவனங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.
இலங்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அமைச்சர் ஹரின் அமெரிக்காவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
அவர் தனது...
உலக பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடம்
வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசொப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.சர்வதேச அளவில் 50 பெரும் பணக்காரர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை வெல்த்-எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப்...
ஜேர்மன் விலங்கியல் பூங்காவில் இரட்டை தலை விஷப்பாம்பு
ஜேர்மனி நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் முதன் முறையாக திறந்து வைக்கப்பட்டுள்ள ‘இரட்டை தலை விஷப்பாம்பு’ ஒன்றை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு களித்து வருகின்றனர்.ஜேர்மனியின் புகழ்பெற்ற Rostock விலங்கியல் பூங்கா கடந்த...
பயங்கரவாதத்தின் பிடியில் ஈடாடும் ஐரோப்பா! தலைவனின் கைதிற்கு பழிவாங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.
தோல்வியின் உச்சத்தைத் தொட்டதையுணர்ந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து இடம்பெற்ற திட்டமிடப்படாத குண்டுவெடிப்புக்களே இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெல்ஜியத்தில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட அந்த பயங்கரவாதி ஐரோப்பிய பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றான் என்பதைத் தெரிந்ததும்...
ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்
கனடாவில் ஜஸ்டின் ட்ரூடே தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பில் மொர்னியூ தாக்கல் செய்தார்.கனடாவின் 23வது பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.
இதில் லிபரல் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடே அமோக...
ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போர் அறிவிப்பை வெளியிட்ட ஹக்கர்ஸ்
பெல்ஜியம் தலைநகரில் நிகழ்ந்த தாக்குதலையடுத்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக இணைய ஹக்கர் குழு போர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் தீவிரவாதிகள் தற்கொலை...
சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க நூதன முயற்சியில் இறங்கும் பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் உள்ள சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக அந்நாட்டு அரசாங்கம் நூதன முயற்சியில் இறங்கியுள்ளது.
உலகளவில் சிகரெட் பிடிப்பதனால் இறந்து போகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்தும் செயலில் பல்வேறு நாடுகளும்...