உலகச்செய்திகள்

ராணுவத்தினரை ஏவி குடிமக்களை கற்பழிக்க அனுமதித்த அரசாங்கம்

தெற்கு சூடான் நாட்டில் உள்நாட்டு போர் நடந்தபோது ராணுவ வீரர்களுக்கு ஊதியம் அளிப்பதற்கு பதிலாக சொந்த குடிமக்களை கற்பழிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்ததாக ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான...

தாயாரின் பணியை பறித்த பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூன்

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் மேரி கமெரூன் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில், தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் கமெரூனின் தாயாரான மேரி கமெரூன் Oxfordshire...

லண்டனில் பனிப்புகார் – பஸ் மோதி தமிழ்ப் பெண் பரிதாபமாக பலி

லண்டன் மிச்சம் பகுதியில்  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் தமிழ் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்த  சுகந்தி என்ற பெண்மணி  நடுத்தர வயதைக் கொண்டவர் எனவும், மூன்று பிள்ளைகளின் தாயார் எனவும், இவர் அண்மையிலேயே ஜேர்மனியிலிருந்து லண்டனுக்கு...

பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்திய போர் விமானங்களில் விமானிகளாக பணியாற்ற பயிற்சி பெற்று வரும் 3 பெண் விமானிகளுக்கும் 4 ஆண்டுகளுக்கு தாய்மையடையக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போர் விமானங்களை இயக்க பெண் போர் விமானிகளுக்கு தற்போது பயிற்சி...

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிய மர்ம நபர்கள்: தொடரும் தீவிரவாத அச்சுறுத்தல்? (வீடியோ இணைப்பு)

பாரிஸ் நகரில் உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியால் தாக்கிவிட்டு தப்பிய நபர்களால் மீண்டும் தீவிரவாத அச்சுறுத்தலா என்ற அச்சம் எழுந்துள்ளது.பாரிஸ் நகரின் பிரபலமான பாஸ்டில் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதி ஒன்றில் இந்த...

21 குழந்தைகளை பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர்: கடுமையான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் [

ஜேர்மனியில் சிகிச்சைக்காக வந்த 21 குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சித்ரவதை செய்த மருத்துவர் ஒருவருக்கு நீதிமன்றம் கடுமையான தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.தெற்கு ஜேர்மனியில் உள்ள Augsburg மருத்துவமனையில் 41 வயதான...

ஜிகா வைரசால் பெரியவர்களின் மூளையும் பாதிக்கப்படும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

ஜிகா வைரஸ் மூலம் குழந்தைகள் மட்டுமில்லாது பெரியவர்களின் மூளையும் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ஜிகா வைரஸ் தற்போது பிரேசில் மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில்...

பெற்ற தாயாரின் பணியை பறித்த பிரித்தானிய பிரதமர்: காரணம் என்ன தெரியுமா?

பிரித்தானிய பிரதமரான டேவிட் கமெரூனின் தாயார் ஒரு குழந்தைகள் மையத்தில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் தற்போது அவரிடமிருந்து பணி பறிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் கமெரூனின் தாயான மேரி கமெரூன் Oxfordshire நகரத்தில் உள்ள...

வீட்டின் தோட்டத்தில் திடீரென உருவான பள்ளம்: அதிர்ச்சியில் உறைந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)

பிரித்தானியாவில் வீட்டு தோட்டம் ஒன்றில் திடீரென்று உருவான பள்ளத்தினால் அந்த குடும்பம் அதிர்ச்சி அடைந்துள்ளது.பிரித்தானியாவின் Aylesbury பகுதியில் குடியிருந்து வருபவர் உதவி ஆசிரியராக பணியாற்றிவரும் எம்மா ஜேம்ஸ். இவர் தனது வீட்டின் தோட்டத்தில் உள்ள...

ஐ போனுக்காக குழந்தையை விற்ற பெற்றோர்!

சீனாவில் ஒரு தம்பதி, நவீன செல்லிடப் பேசியான “ஐ-போன்’ வாங்குவதற்காக தாம் பெற்றெடுத்த குழந்தையை 3,530 டொலருக்கு (இலங்கை மதிப்பில் சுமார் 4 லட்சத்து 58 ஆயிரம் ரூபாவுக்கு ) விற்பனை செய்த...