உலகச்செய்திகள்

தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய வாலிபர்: பாதிரியார் உட்பட 9 பேர் பலியான பரிதாபம்:(வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் தேவாலயத்துக்கு புகுந்து 9 பேரை சுட்டு கொன்றவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.அமெரிக்காவின் தென் கரொலினா பகுதியில் உள்ள சார்லெஸ்டனில் புகழ்பெற்ற இமானுவேல் ஏஎம்இ தேவாலயம் உள்ளது. இந்நிலையில் கடந்த புதனன்று இரவில் தேவாலயத்தில்...

நைஜீரியாவில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பெண்கள் குழந்தைகள் உட்பட 38 அப்பாவி பொதுமக்கள் பலி

கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழும் நைஜீரியா நாட்டில் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இங்குள்ள போகோஹாரம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள...

பிறந்த நாள் பரிசாக கிடைத்த துப்பாக்கியால் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய 21 வயது வாலிபன் கைது

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பிரார்த்தனையில் ஈடுபடும் வரலாற்று சிறப்புமிக்க தேவாலயத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தி 9 பேர் பலியாக காரணமானதாக சந்தேகிக்கப்படும், 21 வயதான வெள்ளையின நபரைக் கைது செய்துள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர். முன்னதாக...

இரண்டு காலில் அதிவேகமாக ஓடி கின்னஸ் சாதனை புரிந்த நாய்க்குட்டி

அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. கோன் ஜோ...

வெடித்து சிதறிய வெடிகுண்டால் வேடிக்கை பார்த்த அப்பாவி மக்கள் 63 பேர் பலி

நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகள் முகாமில் குண்டு வெடித்ததில் 63 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நைஜீரிய நாட்டில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதற்காக பல்வேறு நாசவேலைகளில் போகோஹரம் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவிலுள்ள மான்குனோ...

பாகிஸ்தானில் வேகமாகப் பரவி வரும் இந்து மதம்!

பாகிஸ்தான், சவுதி அரேபியாவில் இந்து மதம் வேகமாகப் பரவி வருவதாக அமெரிக்க நிறுவன ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி ஆய்வு நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம், மதரீதியான மக்கள் தொகை குறித்து...

இத்தாலி குடிமக்கள் ஏன் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்வதில்லை? பரிதாபமான பின்னணி

இத்தாலியின் சாரசரி பிறப்பு விகிதம் கிட்டதட்ட பூஜ்யத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் அவர்கள் ஏன் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வதில்லை என்ற கேள்விக்கு பரிதாபமான பதில்கள் கிடைத்துள்ளன.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியின் வரலாற்றை பின்னோக்கி பார்த்தால்,...

கார் ஓட்டும்போது நகத்தை கடித்த சாரதி: அதிரடியாக அபராதம் விதித்த போக்குவரத்து அதிகாரி

ஸ்பெயின் நாட்டில் கார் ஓட்டும் போது நகத்தை கடித்த ஒரு சாரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 7ம் திகதி சாரதி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அவர் பயணத்தின் போது...

மகள்களுடன் பிரித்தானியா வந்த ஒபாமாவின் மனைவி: பிரதமர் கெமரூன், இளவரசர் ஹாரி ஆகியோருடன் சந்திப்பு

பிரித்தானியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா  பிரதமர் கெமரூன், இளவரசர் ஹாரி ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தனது மகள்கள் மற்றும் தாயாருடன்...

பால்கனி இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி: பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த சோகம்

  அமெரிக்காவில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் 6 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியளித்துள்ளது.அமெரிக்காவின் பெர்க்லே பகுதியில் கலிபோர்னியா பல்கலைக்கழகம் உள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தின் அருகில் உள்ள விடுதி...