பாகிஸ்தானில் கடத்தப்பட்ட 19 பயணிகள் சுட்டுக்கொலை: தீவிரவாதிகள் வெறிச்செயல்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகளால் கடத்தி செல்லப்பட்ட 19 பயணிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாஸ்டங் மாவட்டம் குவேட்டாவில் இருந்து கராச்சிக்கு நேற்று இரவு இரண்டு பஸ்கள் சென்றுகொண்டிருந்தன. காத்கோசாய் என்ற...
அமெரிக்காவில் இறந்தவர் முகம் வேறு ஒருவருக்கு பொருத்தி சாதனை
அமெரிக்காவில் உள்ள விர்ஜீனியாவை சேர்ந்தவர் ரிச்சர்டு நோரிஸ். இவர் 22 வயதாக இருந்த போது அதாவது கடந்த 1997–ம் ஆண்டு தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அதில் அவர் சாகவில்லை. மாறாக...
ஜப்பானில் 8.5 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்
பசிபிக் கடல்பகுதியில் நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஆபத்தான நிலப்பரப்பில் அமைந்திருக்கும் ஜப்பான் நாட்டில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் இருந்து தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போனின்...
2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்தாலான பங்கி கிண்ணங்கள் ரஷ்யாவில் கண்டெடுப்பு
ரஷ்யாவில் பழங்கால மன்னர்கள் பயன்படுத்திவந்த 2400 ஆண்டுகளுக்கு முந்தைய தங்கத்திலான ’பங்கி’ (கஞ்சா மற்றும் அபின் கலந்து தயாரிக்கப்படும் ஒருவித போதை பானம்) கிண்ணங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.பிரபல கிரேக்க வரலாற்றாசிரியரான ஹெரோடோட்டஸ், இயேசு கிறிஸ்துவுக்கு...
நைஜீரிய உணவகத்தில் விற்பனையாகும் மனித இறைச்சி….
நைஜீரியாவில் Anambra மாகாணத்தில் உள்ள உணவகம் ஒன்றில் மனித இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனையறிந்த பொலிசார் மனித இறைச்சி விற்பனை செய்தவர்களை கைது செய்துள்ளனர்.
- See more at: http://www.manithan.com/news/20150529115285#sthash.3iWyeL8j.dpuf
தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.
உலகில் பல தரப்பினரையும் ஒரு போதை போன்று பேஸ்புக் மோகம் ஆட்டிப்படைக்கிறது.தனது குழந்தையை கொடுமைபடுத்தி பேசஸ் புக்கில் பதிவு செய்து மகிழ்ந்த கொடூர தாய் தற்போது மாட்டி கொண்டார்.அவர் மன நல மருத்துவமனையில்...
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நைஜீரியாவில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட இலங்கை பொறியியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனை அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்ததாக இலங்கையின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
10வருடங்களாக நைஜீரியாவில் பணிபுரியும் டி.ஏ.கருணாதாஸ என்பவர் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டார். இதன்போது...
வானில் பறக்கும் அதிசய மனிதர்கள்? மக்கள் அச்சம்…! (வீடியோ, படங்கள் இணைப்பு)
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபுகாலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.இங்கு கடந்த 1 வாரமாக இரவு...
திருடர்கள் கையில் சிக்கிய பசுமாடு…. எஜமானவரை அடையாளம் கண்டு கதறிய பரிதாபம்!….
ஐந்தறிவு ஜீவன்களுக்கு எப்போதுமே தன்னை வளர்க்கும் எஜமானரிடம் தனி விசுவாசம் இருக்கும். அது நாய்களுக்கு அதிகம் என்பதை பல்வேறு சம்பவங்கள் மூலம் நாம் அறிந்திருப்போம். ஆனால் பசு மாடு ஒன்று திருட்டு போய்...
பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு…. ஷாக் ஆயிடாதீங்க…!
டாப் 10 பணக்காரர்கள் லிஸ்ட்டுகளையே பார்த்து பழகிப் போன கண்களுக்கு ஒரு சேஞ்சுக்காக இந்தியாவின் டாப்-5 பணக்கார பிச்சைக்கரர்கள் லிஸ்ட் தாங்க இது.
பணக்கார பிச்சைக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர் மும்பையை சேர்ந்த பாரத்...