பிரிட்டிஷ் தேர்தல்: கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள்?
பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், தற்போதைய ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு...
22 வயதில் 80 வயது முதியவர் போல் மாறிய உடல்: பெண்ணின் அவலநிலை (வீடியோ இணைப்பு)
மெக்சிகோவில் (Mexico) பெண் ஒருவரை கடந்த 2 வருடங்களாக சங்கிலியால் கட்டிவைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.மெக்சிகோவில் உள்ள சலவை கடை ஒன்றில் ஜுண்டூரி(Zunduri - Age 22) என்ற பெண் கடந்த...
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி எரித்துக்கொன்ற வழக்கில் 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில்(Kabul) உள்ள மசூதியின் அருகே பார்குந்தா(Farkhunda Age-27) என்ற இளம்பெண்ணை, அப்பகுதியை...
ஒப்பாரி அறை தயார்: ஜப்பானில் விநோதம்
மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மனம்விட்டு அழுவதற்கென்றே தனி அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது.
இந்த வசதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹோட்டலில் கிடைக்கிறது.
குடும்பப் பிரச்சனை, காதல் தோல்வி, உறவினர் பிரிவு, பெற்றோர் மறைவு, வேலை...
புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது பேஸ்புக்! தொலைபேசி வருகிறது,
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான...
அல்கொய்தா தீவிரவாத தலைவன் ஆசிம் உமரின் வீடியோவில் பிரதமர் மோடிக்கு எதிரான பேச்சுகள் இடம் பெற்றிருந்த விவகாரம் தற்போது...
புது டெல்லி: இந்திய பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அதன் தலைவன் உமர் பேசிய வீடியோ காட்சிகள் கசிந்துள்ளதால் பரபரப்பு...
பூமிக்கு வந்த வேற்றுக்கிரகவாசி!…
வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான கதைகள் இதுவரை நிரூபிக்கபடவில்லை என்றாலும், அவைகள் எப்போதும் ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் தூண்டும் விதமாகவே இருக்கின்றன.
வேற்றுக்கிரக வாசிகள் உண்மையில் இருந்தாலும், அவர்கள் பூமிக்கு வந்துள்ளார்களா என்ற கேள்விக்கும் இதுவரை உறுதியான பதில்...
ஜோன் கெரியின் இலங்கைப் பயணம் : வெளிவரத உண்மைகள்
வியட்னாம் ஆக்கிரமிப்பு யுத்தத்தில் ஈடுபடும் ஜோன் கெரி
2004 ஆம் ஆண்டு சுனாமி அழிவுகளின் பின்னர் அமெரிக்க ராஜாங்கச் செயலாளராகவிருந்த கொலின் பவல் இரண்டு முன்னை நாள் அமெரிக்க அதிபர்களுடன் இலங்கை சென்றார். அதுவும்...
மையூரனின் வக்கீல் இந்தோனேசியாவில் கைது! – திடீர் திருப்பம்! (படங்கள், காணொளி இணைப்பு)
மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோரின் உடல்கள் , குவாண்டஸ்- 42 (அவுஸ்திரேலியாவின் உதியோகபூர்வ விமானசேவை) மூலமாக இன்று அதிகாலை சிட்னி சென்றடைந்துள்ளது. இதேவேளை மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோர் சார்பாக...
மயூரன் ஒரு குற்றவாளி என்ற பெயருடன் இறந்தாலும் ஒரு கலைஞன் என்ற பெயருடன் காலமெல்லாம் வாழ்வான். அவனது ஓவியங்கள்...
மயூரன் ஒரு குற்றவாளி என்ற பெயருடன் இறந்தாலும் ஒரு கலைஞன் என்ற பெயருடன் காலமெல்லாம் வாழ்வான். அவனது ஓவியங்கள் அழியாப் புகழ் பெறும், ஒரு காலத்தில் பல லகரங்கள் கூடப்போகலாம் ஏனெனில் அமெரிக்க...