உலகச்செய்திகள்

-மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறதுகுழந்தை பிறக்கப்போகும் நாள் அல்லது தேதி குறிக்கப்படுகிறது. மேலும் ஏனைய சோதனைகள்...

  மகப்பேறென்பது கர்ப்பந்தரித்து (கருத்தரித்து) குழந்தை பெற்றெடுப்பதைக் குறிக்கிறது. கருத்தரித்ததிலிருந்து குழந்தை, குழந்தையொன்றை (சில சமயம் இரண்டு, இரண்டிற்கும் மேற்பட்டவை) பெற்றெடுக்கும் வரையான காலம் கற்பகாலமாகும். கருத்தரித்தலிருந்து 38 கிழமைகளின் பின்பு குழந்தை பிறக்கிறது. இது...

இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்!

  உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.   அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது...

இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு

  இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டிருக்கும் மயூரன் சுகுமாரன் மற்றும் அன்ட்ரூ சான் ஆகியோரால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன் முறையீடு நீதிமன்றத்தினால் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு இன்று (திங்கட்கிழமை 06/04/15 )வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

இது என்ன சினிமாவில் வரும் காட்சி என்று நினைத்துவிட்டீர்களா? நாக்பூர் சிறையில் இருக்கும் தனது தந்தையும் மும்பை...

  இது என்ன சினிமாவில் வரும் காட்சி என்று நினைத்துவிட்டீர்களா? நாக்பூர் சிறையில் இருக்கும் தனது தந்தையும் மும்பை தாதா வான அருண்காவ்லியை பார்க்க தனது ஆதரவாளர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்களுடன் வரும் அருண்காவ்லியின் மகன்  

நூற்றுக்கணக்காண பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய கும்பல்

கனடாவை சேர்ந்த 6 நபர்கள் நூற்றுக்கணக்கான பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நூற்றுக்கணக்கான ஆசிய பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக ரொறொன்ரோ (Toronto) மற்றும் மொன்றியல் (Montreal) மாகாணங்களில் இருந்து...

விமானத்தை மலையின் மீது மோதிய துணை விமானி  

ஜேர்மன் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது கருப்பு பெட்டியில் பல அதிர்ச்சி தகவல்கள் பதிவாகி உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த 24ம் திகதி ஜேர்மன் விங்ஸ் விமானம், பிரான்ஸ் நாட்டில் உள்ள...

300 வயது பழமையான ஏசு சிலையில் அமைந்துள்ள மனிதப் பற்கள்! வியப்பூட்டும் தகவல்

வடக்கு மெக்ஸிகோவில் San Bartolo Cuautlalpan-ல் உள்ள தேவாலயம் ஒன்றில், சுமார் 300 வருடங்களுக்கும் மேலாக ஏசு சிலை ஒன்று உள்ளது.தேவாலய பராமரிப்பு பணியின் போது சிலையில் ஏதும் குறைகள் மற்றும் துளைகள்...

கண்கள் இல்லாமல் பிறந்த அதிசய குழந்தை! குணப்படுத்த முடியாமல் தவிக்கும் பெற்றோர்

பிரித்தானியாவில் கண்கள் இல்லாமல் பிறந்த குழந்தையை குணப்படுத்த முடியாமல், குழந்தையின் பெற்றோர்கள் தவித்து வருவது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் ஒரு அங்கமான வேல்ஸ்(Wales) நாட்டில் உள்ள Cwmbran நகரத்தில் டானில்லி டேவிஸ்-ஆண்ட்ரூ ஸ்மித்(Danielle-Davis Andrew...

இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா உதவி செயலாளர்

ஐக்கிய நாடுகளின் உதவி பொதுச் செயலாளர் ஹவுலியேங் ஷூ இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 10ம் திகதி...

யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் மூலம் மீட்க சீனா நடவடிக்கை

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை சீன விமானத்தின் மூலம் பஹ்ரேனுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஹ்ரேனுக்கு அழைத்து செல்லும் இலங்கையர்களை சொந்தமான விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக இலங்கை...