உலகச்செய்திகள்

ஜோர்டானிய விமானியை உயிருடன் எரித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் (வீடியோ இணைப்பு)

  ஐ.எஸ் தீவிரவாதிகளால் பிடிக்கப்பட்ட ஜோர்டானிய விமானி உயிரோடு எரித்துக் கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.ஒரு உலோகக் கூண்டில் வைக்கப்பட்டிருந்த முவாத் கசாஸ்பே, தீயால் விழுங்கப்படுவதை காட்டும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ...

யுத்த குற்றச்செயல்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்: கமலேஸ் சர்மா

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றச்செயல்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க தாம் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொது செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். அவர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து...

சீனா பயப்படத் தேவையில்லை – ஜனாதிபதி ஒபாமா

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவு குறித்து சீனா அச்சப்படத் தேவையில்லை என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி ஒபாமா அளித்துள்ள பேட்டியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு...

  விந்தையுலகம் போல் காட்சியளிக்கும் கனடா

கனடாவில் ரொறொன்ரோ பெரும்பாகத்தை ஆக்கிரமித்துள்ள கடும் குளிர்கால புயல் மேலும் தொடரும் என்று தெரிவிக்கப்படுள்ளது.பனிப்புயலின் தாக்கத்தினால் ரொறொன்ரோ பெரும்பாகம் ஒரு வித்தியாசமான விந்தையுலகம் போல் காட்சியளிக்கின்றது. பனியினால் மூடப்பட்ட வீதிகளால் போக்குவரத்து ஸ்தம்பித்த...

நைஜீரியாவில் பெண் தற்கொலைப்படை தாக்குதல்: ஜனாதிபதியை கொல்ல முயற்சி

நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.நைஜீரியாவில் வருகிற 14ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி...

40 ஆண்டுகளாக சிரிக்கவே இல்லை! பிரிட்டனின் அதிசய பெண்மணி

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.பிரிட்டனை சேர்ந்த பெண் டெஸ் கிறிஸ்டியன்(வயது 50). இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிப்பதே இல்லையாம், சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும்...

மகனை கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்ற தந்தை

ஈராக்கில் தனது மகனை சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை தந்தை ஒருவர் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஈராக் நாட்டை சேர்ந்த 60 வயதுடைய Basil Ramadan என்பவரின் மகன் Ahmed...

இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்… ...

  இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்… 'அரசியல் கைதிகளுக்கு விடுதலை! காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல்!' அரசை வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு நிகழ்ச்சி! பேரன்புடையீர்: சிறீலங்கா நாடு 67வது சுதந்திர...

வெளிநாட்டுப் பிரதிநிதிகள் 40 பேர் யாழிற்கு விஜயம்

  இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்காரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர். வடக்கு...

கொலைகளுடன் தொடர்புடைய கப்டனை அமெரிக்காவுக்கு அனுப்பிய முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச

  2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செய்யும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கடற்படை...