உலகச்செய்திகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை மணந்தார் இம்ரான் கான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பாகிஸ்தான் தெக்ரிக் – இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரை இன்று திருமணம் செய்தார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...

பாரீஸ் துப்பாக்கி சூட்டில் காவல்துறை பெண் அதிகாரி சாவு: ஒருவர் கவலைக்கிடம்

பிரான்ஸ் தலைநகரான பாரீசில் இன்று நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒரு பெண் போலீஸ் அதிகாரி உயிரிழந்தார்.பாரீஸ் நகருக்கு வெளியே தெற்குப்புற நகரமான மொண்ட்ரோகில் இன்று அதிகாலை நடந்த ஒரு விபத்து தொடர்பாக...

பிரான்ஸ் பத்திரிகை அலுவலகத்தில் தாக்குதல்

பிரான்சில் பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலியாகியுள்ளனர்.பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ வாரப் பத்திரிகை அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த இரு மர்ம நபர்கள் பத்திரிகை ஊழியர்களை கண்மூடித்தனமாக...

இனிமேல் நீச்சல் உடைக்கு தடை

உலக அழகி போட்டியில் இனிமேல் நீச்சல் உடை பிரிவு சார்ந்த போட்டி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 1951ம் ஆண்டு முதல் உலக அழகி போட்டியில் நீச்சல் உடையில் தோன்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்போது...

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல்

பிரான்ஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளில் ஒருவர் சரணடைந்துள்ளார்.பிரான்சின் தலைநகர் பாரிசில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் நேற்று நுழைந்த 3 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 கார்ட்டூனிஸ்டுகளையும்,...

பிரான்ஸ் தலைநகர் நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் துப்பாக்கிச்சூடு 12...

  பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஆன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள்...

தம்பதிகளின் தாம்பத்தியம் என்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் ஓர் உன்னத வழி

  தம்பதியினருக்கிடையே உள்ள‍ புனிதமான தாம்பத்திய உறவால் ஏற்படும் உடல் மன ஆரோக்கியதை சுட்டிக்காட்டி  விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை ! (இது முழுக்க‍ முழுக்க தம்பதியினருக் கும் அதாவது கணவன் மனைவிக்கும் மட்டுமே படிக்க‍ கூடிய கட்டுரை) இல்லற...

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தடுப்புக் காவலில் கைது

வங்காள தேசத்தில் கடந்த 1991–96, 2001–06 காலகட்டங்களில் பிரதமர் பதவி வகித்தவர், கலிதா ஜியா (வயது 69). கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலை கலிதா...

மது பாட்டில்களில் மகாத்மா காந்தி படம்: மன்னிப்பு கேட்டது அமெரிக்க நிறுவனம்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை மையமாகக் கொண்டு செயல்படும், நியூ இங்கிலாந்து ப்ரூவிங் என்ற மது உற்பத்தி நிறுவனம் மகாத்மா காந்தியின் படங்களை பீர் பாட்டில் மற்றும் பாட்டில்களில் உபயோகித்ததற்காக இன்று மன்னிப்பு கேட்டுக்...

விபத்துக்குள்ளான ஏர் ஏசியாவில் இருந்து மேலும் ஒரு உடல் மீட்பு: 5-வது பெரிய பாகம் கண்டுபிடிப்பு

ஜாவா கடல் பகுதியில் விழுந்த ஏர்ஏசியா QZ8501 விமானத்தில் இருந்து இன்று மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டதாகவும், ஐந்தாவதாக ஒரு பெரிய பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு...