பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 8 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானில் வன்முறைத் தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம்...
இன அழிப்பு நடந்த முல்லைத்தீவிற்கு மகிந்த ராஜபக்ச விஐயம்! கிளிநொச்சியில் தேர்தல் பிரச்சாரம்!
ஐனாதிபதித் தேர்தல் பிரச்சாரம் தெற்கில் சூடுபிடித்திருக்கின்ற நிலையில் இத் தேர்தல் பிரச்சாரங்கள் வடக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மகிந்தராஐபக்ஸ இன்று காலை முல்லைத்தீவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார். அவரது விஐயத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பாதுகாப்பு...
வடகிழக்கில் நிரந்தரத்தீர்வு என்பதே TNA மைத்திரிக்கிடையிலான இரகசிய ஒப்பந்தம் – இரணியன்
பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிப்பது வழமையானதொன்றே. தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றினை எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற அமைப்புகளாகும்....
கருணா அணியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...
மட்டக்களப்பு மேரி தேவாலயத்தில் 24.12.2005 அன்று நாளிரவு நடைபெற்ற நத்தார் திருப்பலி பூசையில் வைத்து சிறிலங்கா அரசாங்க கைக்கூளிகளினால் சூட்டுக் கொல்லப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 9 ம் ஆண்டு வீரவணக்க...
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42...
சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பெரும் துயர சம்பவம் நடந்துள்ளது. நெருக்கடியில் சிக்கி 35 பேர் உயிரிழந்தனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர். சீனாவில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. செங்காய்...
தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு வாழ்து...
தழிழ் தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தழிழ் அரசு
கட்சியின் தலைவரும்ஆகிய மாவைசேனாதிராசா தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய புத்தாண்டு
வாழ்து செய்தி
கிறிஸ்தவ ஆண்டின்படி இந்த புத்தாண்டு பிறந்திருக்கிறது உலகத்திலே கிறிஸ்தவர்க் மட்டுமல்ல
தழிழ் மக்களும் கொண்டாடுவது வழக்கம் அந்த...
பிரியாவிடை பெற்று செல்லும் 2014ம் ஆண்டு ஓர் பார்வை….
கடந்து செல்லும் 2014ம் ஆண்டில் எந்தவொரு மூடநம்பிக்கைக்கும் இடம் கொடாமல் வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும், எண்ணிலடங்கா கனவுகளுடனும், எதிர்பார்ப்புகளுடனும் 2015ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கப்போகின்றோம்.
இத்தருணத்தில் கடந்த 2014ம் ஆண்டின்...
தலிபான் தலைவர் இறக்கவில்லை! உளவுத்துறை தகவல்
இறந்ததாக கருதப்பட்ட தலிபான் தலைவர் முல்லா உமர் உயிருடன் இருப்பதாக ஆப்கான் உளவுத்துறை தெரிவித்துள்ளது.தலிபான் இயக்க தலைவன் முல்லா உமர் உயிருடன் இருக்கிறாரா? என்ற சந்தேகம் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்தது.
இந்நிலையில்...
நபர்களை பலிவாங்கிய பனிப்பொழிவு: பிரான்சில் அவலம்
பிரான்ஸில் உறைநிலைக்கும் கீழே பொழியும் கடும் பனிப்பொழிவால், இதுவரை 5 வீடற்ற நபர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிரான்சில் பொழியும் கடும் பனியால், கடந்த சனிக்கிழமியன்று 29 வயது நபர் ஒருவர், வடக்கு பிரான்ஸில் இறந்து...
தீயாய் பரவும் தொற்றுக் காய்ச்சல்: அவதியில் கனடிய மக்கள்
கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் தொற்றுக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.இதுகுறித்து மருத்துவர் பிரெட் பெல்செட்ஸ் கூறியதாவது, இந்த வருடம் மிகவும் கொடூரமான காய்ச்சல் பருவம் காணப்படுகின்றது.
மருத்துவ சேவை பிரிவின் அறைகளில் காய்ச்சலால்...