உலகச்செய்திகள்

ரொறன்ரோவில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை

  ரொறன்ரோவில் சீரற்ற காலநிலை தொடர்பிலான பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் இவ்வாறு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை கடுமையான பனிப்பொழிவு நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சுமார் பத்து...

கனடாவில் விமானத்தில் அடிக்கடி கழிப்பறையை பாவித்த பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை

  கனடாவில் விமாமொன்றில் அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்திய பெண் ஒருவர் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனத்தின் விமானமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமானம் பறப்பதற்கு முன்னதாக இந்தப் பெண் அதிக தடவைகள் கழிப்பறையை பயன்படுத்தியதாக...

காசாவில் உயிரிழப்புகள் தொடர்கிறது

காஸாவில் கடந்த (07.02.2023) முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28,576-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம்...

கனடா அதிவேக நெடுஞ்சாலையில் பரபரப்பு; 3 சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணம்

  கனடாவில் மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் மர்மமான முறையில் மரணித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் மொனிற்றோபாவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த சந்தேகத்திற்கு இடமான மரணங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இரண்டு பெண்களும் மூன்று...

பணயகைதிகளை மீட்பதற்காக வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்: 50 பாலஸ்தினர்கள் உயிரிழப்பு!

  இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி முதல் தாக்குதலை தெடுத்து வருகின்றது. இந்த தாக்குதலில், இஸ்ரேலை சேர்ந்த மக்கள் 1,200 பேர் உயிரிழந்த நிலையில், 250 பேர்...

இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் மகன் உயிரிழப்பு!

  இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான கடந்த ஒக்டோபர் 7ம் திகதி அன்று தொடங்கிய போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail...

கிறிஸ்துவ ஆலயம் ஒன்றிற்கு துப்பாக்கி, குழந்தையுடன் நுழைந்த பெண் சுட்டுக்கொலை!

  அமெரிக்காவில் உள்ள கிறிஸ்துவ ஆலயம் ஒன்றிற்கு நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்திய பெண்ணை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. அமெரிக்கா - ஹூஸ்டன் நகரில் 3700 சவுத்வெஸ்ட் பிரீவே என்ற பகுதியில்...

சார்லஸ் டயானாவைப்போலவே பிரித்தானியாவில் திருமணம் செய்துகொண்ட இந்திய வம்சாவளியினர்

  சார்லஸ் டயானாவின் திருமணத்தால் கவரப்பட்ட ஒரு இந்திய ஜோடி, அவர்களைப்போலவே திருமணம் செய்யும் தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளியினரான ரவீனாவுக்கும் (29 வயது ) சாஹிலுக்கும் (28 வயது), இளவரசர் வில்லியம், இளவரசி...

ஜப்பானில் அதிகரிக்கும் பறவைக்காய்ச்சல்; அச்சத்தில் மக்கள்

  ஜப்பானில் பறவை காய்ச்சல் பாதிப்பு அதிகரித்திருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககோஷிமாவின் மினாமிசாட்சுமா நகரில் உள்ள கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தெற்கு ஜப்பானில் 14 ஆயிரம்...

ஜோர்தான் மன்னரின் கனடா விஜயம்

  ஜோர்தான் மன்னர் இரண்டாம் அப்துல்லா கனடாவிற்கு நாளை (14.02.2024) விஜயம் செய்ய உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். ஜோர்தான் மன்னரின் கனேடிய விஜயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மத்திய...