வலுவடையும் சீனா ரஷ்யா உறவு!
சீனா அதிபர் ஜி ஜின்பிங்குக்கு ரஷ்ய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்திருக்கிறார்.
இந்த உரையாடலின்போது சீன-ரஷ்யா உறவை மேலும் உறுதியாக்குவது குறித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
ஆசியா என்பது மிகப்பெரிய மார்க்கெட். உலகின் முதல்...
தவறான உறவு… “மிஸ் ஜப்பான்” பட்டத்தை திரும்ப அளித்த இளம் அழகி!
ஜப்பானில் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி நடைபெற்ற “மிஸ் ஜப்பான்” போட்டியில், கரோலினா ஷீனோ (Karolina Shiino) எனும் இளம் பெண் பட்டம் வென்றார்.
உக்ரைனில் பிறந்த 26 வயதான கரோலினா, தனது...
புவி வெப்பமாதல் தொடர்பில் வெளியானத் தகவல்
புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்ஷியஸுக்குள் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவா்கள் வரம்பை நிா்ணயம் செய்தனா்.
ஆனால், நிா்ணயிக்கப்பட்ட அளவான 1.5 டிகிரி செல்ஷியஸை முதல் முறையாக ஒரு வருடத்தில் கடந்து விட்டதாக ஐரோப்பிய...
ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை
ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன.
அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள்...
கனடாவில் இடம்பெற்ற கோர விபத்து
கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிங்காவுசி வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இவ்வாறு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த மூவரும் அந்த இடத்திலேயே...
கனடாவில் தெற்காசியர்களை இலக்கு வைத்து கப்பம் கோரிய சிலர் கைது
கனடாவில் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்ட மக்களை இலக்கு வைத்து கப்பம் கோரிய சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கப்பம் கோரல் சம்பவங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத்...
தோண்ட தோண்ட உடல்கள்; 191 குழந்தைகளை படுகொலை செய்த பாதிரியார்!
கென்யாவில் 191 குழந்தைகள் கொடூர படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிறிஸ்தவ பாதிரியார் பால் மெக்கன்சி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் மலிண்டி...
உக்ரைன் முழுவதும் ஏவுகணை தாக்குதலை நடத்திய ரஷ்யா! இருவருக்கு ஏற்பட்ட சோகம்
உக்ரைன் முழுவதும் ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதில் இரண்டு பேர் கீவில் உயிரிழந்துள்ளதாக அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் பலர் இருக்கலாம்,”...
ஈரான் வருவதற்கு இனி இந்த நாட்டுகளின் சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவையில்லை!
ஈரான் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான்...
காசாவில் மின்சாரம் உருவாக்கி ஒளிரவைத்த சிறுவன்
காஸாவில் அழித்தொழிக்கப்பட்டுவரும் மின்சாரத்தை உருவாக்கி 15 வயது இளம் விஞ்ஞானி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
காஸாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் பாலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கே...