உலகச்செய்திகள்

விமான நிலையத்திற்குள் நிர்வணமாக சென்ற நபரால் ஏற்பட்ட பரபரப்பு!

  அமெரிக்கா - புளோரிடா மாநிலத்தில் உள்ள போர்ட் லாடர்டேல்-ஹாலிவுட் சர்வதேச விமான நிலையத்திற்கு காரில் வந்த நபர், நிர்வாணமாக நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் அங்குமிங்கும் செல்வதைப் பார்த்த சக பயணிகள் முகம்...

கனடாவில் மூன்று தடவை முயன்றும் தரையிறக்கப்பட முடியாத விமானம்

  கனடாவின் எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மூன்று தடவைகள் தரையிறக்குவதற்கு முயற்சி மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த விமானம் தரையிறக்கப்பட வேண்டிய...

பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்ற தேர்தல்

  பாகிஸ்தானின் 12வது பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (2024.02.08) நடைபெறவுள்ளது. 128 மில்லியன் வாக்காளர்கள் இவ்வருட பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (07) தேர்தலுக்கு ஒருநாளே இருந்த...

அமெரிக்கா விமானதாக்குதலில் ஈரான் முக்கிய தளபதி பலி

  அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார். பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர்...

அமெரிக்க காங்கிரஸ் கட்சியினருடன் இலங்கை எம்.பி கஜேந்திரகுமார் சந்திப்பு!

  அமெரிக்காவுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜந்திரகுமார் பொன்னம்பலம், அமெரிக்க காங்கிரஸ் கட்சியினரை சந்தித்துள்ளார். அக் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களான ”Wiley Nickel,...

கனடிய அரசாங்கத்திற்கு கூட்டணி கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை

  பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்துக்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெற்றுக் கொள்ளப் போவதாக என்.டி.பி கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்...

செங்கடல் பகுதியில் பிரிட்டனின் கப்பலை தாக்கியது யார்?

  செங்கடல் பகுதியில் பிரிட்டனிற்கு சொந்தமான கப்பலொன்று தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது செங்கடல் வழியாக பயணித்துக்கொண்டிருந்த கப்பலே தாக்கப்பட்டுள்ளது. ஹெடெய்டாவிற்கு மேற்கே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பிரிட்டனின் இராணுவத்தின் கடல்வர்த்தகம் தொடர்பான அமைப்பு தெரிவித்துள்ளது. கப்பலிற்கு சிறிய...

கனடாவில் பதவி இழக்கும் கல்வி அமைச்சர்

  கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலின் அமைவிடம் தொடர்பில் வெளியி;ட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வறண்ட நிலத்தில் இஸ்ரேல் உருவானது என அவர் அண்மையில்...

விமான நிலையத்தில் விமானம் மோதி பரிதாபமாக உயிரிழந்த ஊழியர்! அதிர்ச்சி சம்பவம்

  ஹாங்காங் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் விமானம் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் ஜோர்டான் நாட்டை சேர்ந்த 34 வயது நபரொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர்...

அமெரிக்காவின் தாக்குதலால் பதவியிழந்த பிரதமர்!

  அமெரிக்காவின் தாக்குதலால் ஏமன் நாட்டின் பிரதமர் பதவியிழந்துள்ளார். ஏமன் நாட்டின் பிரதமர் மைன் அப்துல்மாலிக் சயீத் இருந்து வந்தார். இவர் கடந்த 2018-ல் இருந்து அந்நாட்டின் பிரதமராக இருந்து வந்த நிலையில், நேற்று அதிரடியாக...