உலகச்செய்திகள்

வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிப்பு

  வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் இந்த...

கனடா அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு!

  மேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக...

பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து16 நாளாக சாப்பிடும் நபர்! வித்தியாச முயற்சி

  விஞ்ஞான ரீதியில் பரிசோதனை என்ற பெயரில் நபரொருவர் வித்தியாச முயற்சியில் இறங்கியிருக்கிறார். ஜான் என்ற பெயர் கொண்ட அந்த நபர், சமைக்கப்படாத பச்சையான சிக்கனை, ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடுகிறார். கூடவே சமைக்காத பச்சை முட்டைகளையும்...

பாஸ்போர்ட் பக்கங்களைக் கிழித்த இந்தியர் கனடாவிலிருந்து நாடுகடத்தல்

  இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கியபோது, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டார்கள். கடந்த மாதம், அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி, குஜராத்திலுள்ள Mehsana என்னுமிடத்தைச் சேர்ந்தவரான நிர்மல் பட்டேல்...

சிரியா, ஈராக்கிலுள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்க திட்டம்

  ஜோர்தானில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஈரானுடன் தொடர்புபட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அவுஸ்திரேலியா ஆதரவு

  யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது. நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை...

புற்றுநோயால் உயிரிழந்த பிரபல வெளிநாடொன்றின் ஜனாதிபதி

  நமீபியா ஜனாதிபதி ஹஜி ஜிங்கொப் புற்றுநோயால் தனது 82 வயதில் காலமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிபர் ஹஜி கடந்த மாதம் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்தபோது அவரது உடலில் புற்றுநோய் செல்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து,...

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பிரிட்டன் தாக்குதல்

  இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ்...

கின்னஸ் சாதனை படைத்த 88 வயதான ‘கேமர் தாத்தா’

  ‘கேமர் தாத்தா’ என அழைக்கப்படும் 88 வயதான யாங் பிங்லின், உலகின் மிகவும் வயதான கேமிங் ஸ்டீமர் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார். சீனாவின் ஃபுஜியானில் உள்ள ஃபுஜோவைச் சேர்ந்தவ யாங் பிங்லின். எண்ணெய் மற்றும்...

கனடாவை விட்டு வெளியேறும் குடியேறிகள்

  கனடாவில் குடியேறும் நபர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கினற்ன. நாட்டிற்குள் குடிபெயர்பவர்கள் சில ஆண்டுகளில் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடியேறுபவர்களில் 15 வீதமானவர்கள் தாயகம் அல்லது வேறும் மூன்றாம் நாடொன்றிற்கு...