உலகச்செய்திகள்

பிரான்ஸ் பரிசில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதல் சம்பவம்!

  பிரான்ஸ் பரிசில் புகையிரதநிலையமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேர்டிலையொன் புகையிரதநிலையத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவருக்கு வயிற்றில் கடும் காயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மீது தாக்குதல் கத்தி மற்றும் சுத்தியலுடன்...

தென் அமெரிக்காவில் பயங்கர காட்டு ; 112 பேர் பலி

  அமெரிக்க நாடான சிலியில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால் இதுவரை சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதோடு 112 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடான சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ...

ஏ.ஐ. மூலம் வருங்கால மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்: எப்படி கண்டுபிடித்தார்?

  ரஷியாவைச் சேர்ந்த இளைஞர் தனது திருமணத்திற்குப் பொருத்தமான பெண்ணை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தேர்வு செய்துள்ளார் சாட்ஜிபிடி மூலம் தனது வருங்கால மனைவி யார் என்று கண்டுபிடித்துள்ளார். இன்றைய விஞ்ஞான உலகில் மிக...

கனடிய வெளிவிவகார அமைச்சர் உக்ரைனுக்கு திடீர் விஜயம்

  கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜோலி உக்ரைனின் தலைநகர் கியூவிற்கு சென்றுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை...

காசாவில் தொடரும் போர்க் கொடூரம் ; தவிக்கும் மக்கள்

  பாதுகாப்பற்ற இடங்களில் பிளாஸ்டிக் கவர்களால் கூடாரங்களை அமைத்து பாலஸ்தீனக் குடிமக்கள் தங்கிவருகிறார்கள். மத்திய காஸாவிலுள்ள அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனையின் மைதானத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள். கடும் குளிரிலும், மழையிலும், வெள்ளத்திலும் போதிய மருத்துவச் சிகிச்சை, உணவு, தண்ணீர்...

ஏழை மக்களுக்கு பல கோடி ரூபா சொத்துக்களை வாரி வழங்கிய இளம்பெண்!

  ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையை 1865ஆம் ஆண்டில் பிரெடரிக் ஏங்கல்கார்ன் என்பவர் தொடங்கினர். தற்போது குறித்த நிறுவனம் இரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது. இந்த...

சீனாவில் பெற்ற குழந்தைகளை வீசி கொன்ற கொடூரம்; நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை

  சீனாவைச் சேர்ந்த ஜாங் போ - சென் மெய்லினை என்ற தம்பதிக்கு, 2 வயது பெண் குழந்தையும், 1 வயது ஆண் குழந்தையும் இருந்தன. இந்த நிலையில், இருவரும் பிரிந்துவிட்டதால், இரண்டு குழந்தைகளும் ஜாங்கிடம்...

கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட 3 சடலங்கள்

  கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பு ஒன்றினைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது குறித்த வீட்டில் மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த...

சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா விஜயம்

  சுவிஸ் கூட்டமைப்பின் பெடரல் கவுன்சிலரும், வெளியுறவுத் துறையின் தலைவருமான இக்னாசியோ காசிஸ், எதரிவ்ரும (05,02,2024) ஆம திகதி இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசிஸின் பயணத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக மத்திய...

ஈராக் – ஜோர்டான் மீது அமெரிக்கா வான் வழித்தாக்குதல்

  ஈரான் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு போராளிகளுக்கு எதிராக ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்க இராணுவம் பதிலடியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. சிரிய எல்லைக்கு அருகிலுள்ள ஜோர்டானில் ஞாயிற்றுக்கிழமை ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில்...