கனடாவில் கார் திருட்டில் ஈடுபடுபவருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டாக் போர்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கனடாவில் பிணை வழங்குதல் தொடர்பில்...
அமெரிக்க சட்டங்களுக்கு இணங்க இணையத்தளங்களை இயக்க இணக்கம்
சமூக ஊடகங்களில் நிலவும் பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் முடியாமற் போயுள்ளது.
சமூக வலைதளம் தொடர்பில் எதிர்காலத்தில் அமெரிக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சட்டங்களுக்கு இணங்குவதாக...
பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட பெண்களின் கருக்கலைப்பு உரிமை!
அமெரிக்காவில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. அப்போது பிரான்ஸில் பெண்களின் கருக்கலைப்பு உரிமைகள் நிலைநாட்டப்படும் என இனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உறுதி...
விசம் விநியோகித்த கனடியருக்கு எதிராக 14 கொலைக் குற்றச்சாட்டு!
விசத்தை விநியோகம் செய்த கனடியப் பிரஜை ஒருவருக்கு எதிராக 14 கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கெனத் லோவ் என்ற 58 வயதான கனடியப் பிரஜைக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து...
உலகின் உயரமான கட்டிடம் பற்றி அறிந்துக்கொள்வோம்
பூமியின் மிக உயரமான காலியான கட்டிடம் என்ற சாதனையை வடகொரியாவின் தலைநகரான Pyongyang-ல் உள்ள Ryugyong ஹோட்டல் படைத்துள்ளது.
இது ரூ.16,000 கோடியில் கட்டப்பட்ட ஹோட்டல், 25 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருப்பது பலருக்கும்...
மூன்றாம் உலகப் போர் நெருங்கிவிட்டது; அதிர்ச்சியளிக்கும் அமெரிக்க முன்னாள் அதிபர்!
ஜோர்தானில் 3 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்காவில் பெரும் அரசியல் போர் வெடித்துள்ளது.
ஜோ பைடன் மீது பழியை சுமத்திய டொனால்ட் டிரம்ப், மூன்றாம் உலகப் போரை நோக்கி அமெரிக்க அதிபர் நாட்டை...
195 போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ரஷ்யா – உக்ரைன்!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி இரு ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. இதேவேளை குறித்த போரில் இரு நாடுகளும் மிகப்பெரிய அளவில் சேதங்களை எதிர்கொண்டுள்ளன.
இவ்வாறான நிலையில், போர் நிறுத்தம் என்பது ரஷ்யாவுக்கு சாதகமானது...
இந்தியாவிலுள்ள பனிச்சிறுத்தைகள் பற்றிய தகவல்
இந்தியாவில் முதன் முறையாக நடாத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் அங்கு 718 பனிசிறுத்தைகள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவிலுள்ள பனிசிறுத்தைகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பனிசிறுத்தைகள்...
கனடாவில் இந்த வாகனங்களை செலுத்த வேண்டாம்
கனடாவில் குறிப்பிட்ட வாகனமொன்றை செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டொயொட்டா நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் ஒர் ரக காரில் காணப்படும் எயார்...
வாரந்தோறும் 36 மணித்தியாலங்கள் விரதம்! பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட காரணம்
பிரித்தானியாவின் பிரதமராக 2022 அக்டோபர் 25 அன்று பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடல் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது,
வாரந்தோறும் 36 மணித்தியாலங்கள் விரதம் இருப்பதாக...