ரொறன்ரோவில் வீடு வாங்க காத்திருக்கும் வெளிநாட்டவருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
கனடாவின் ரொறன்ரோவில் வீடு கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு பிரஜைகள் வீடு கொள்வனவு செய்யும் போது வரி அறவீடு செய்யும் யோசனைக்கு நகர நிர்வாகம்...
ஈரான் செயற்கைக் கோள்களால் அயல் நாடுகளில் பதற்ற நிலை!
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28 ) ஈரான் வெற்றிகரமாக மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
மஹாடா (Mahda), கேஹான் – 2 (Kayhan-2) மற்றும் ஹாடேப் ஃ – 1 (Hatef-1) என்ற மூன்று...
ரொறன்ரோவில் ரயிலில் சிறுமியிடம் கொள்ளையிட்ட இரண்டு பேரை தேடும் பொலிஸார்
ரொறன்ரோவில் ரயிலில் சிறுமி ஒருவரிடம் கொள்ளையிட்ட இரண்டு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இந்த இரண்டு சந்தேக நபர்களினதும் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கொக்ஸ்வெல் ரயில் நிலையத்தில் ஏறிய ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சிறுமியிடம்...
மீண்டும் அதிபர் தேர்தலில் களமிறங்கும் புடின்
ரஷ்ய அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வேண்டி அதிபர் வேட்பாளராக தனது பெயரை விளாடிமிர்புடின் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார்.
தற்போது...
அமெரிக்காவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் போது சிறுவனின் காலை கடித்த சுறா
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோரில் அட்லான்டிஸ் பாரடைஸ் தீவு பகுதியில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் ஸ்னார்கெலிங் எனப்படும் நீர் விளையாட்டு பிரபலமானது.
“ப்ளூ அட்வென்சர்ஸ் பை ஸ்டூவர்ட் கோவ்” எனும் நிறுவனம், இத்தீவில்...
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர் இளவரசி கேட் மிடில்டன்!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் இரண்டு வார சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
42 வயதான வேல்ஸ் இளவரசரின் மனைவியான கேட் மிடில்டன் மத்திய லண்டனில் உள்ள...
4 பேருக்கு ஈரான் தூக்குத்தண்டனை
இஸ்ரேலுக்காக உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் ஈரானில் 4 பேருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட்டுள்ளதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஐ.ஆா்.என்ஏ தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாடுக்காகப் பணியாற்றிய 4 பேருக்கே...
அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு
அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் ம்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று...
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்துக்கு சென்ற எலான் மஸ்க்! முதலிடம் யார்?
பிரான்ஸ் தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் உலக பணக்காரர்கள் பட்டியலில் மாறி மாறி முதல் இடம் வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், தற்போது பணக்காரர் பட்டியலில்...
எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுரங்கப்பாதை
சில ஆண்டுகளுக்கு முன்பு கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும் முயற்சியில் ஆராச்சியாளர்கள் இறங்கிய போதே அவர்கள் அந்த சுரங்கப்பாதை கண்டுபிடித்தனர்.
பண்டைய எகிப்து ராணி கிளியோபாட்ராவின் கல்லறையை தேடும்போது நிபுணர்கள் ஒரு சுரங்கப்பாதையைக் கண்டுபிடித்தனர்.
அதை ஆய்வு...