கோல்டன் விசா திட்டத்தை ரத்து செய்ய ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியா அரசு கடந்த 2012-ம் ஆண்டு கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் நோக்கம், அதிக சொத்து மதிப்புமிக்க வெளிநாட்டு தொழில் அதிபர்கள் நிரந்தரமாக ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதற்கு வழிவகுப்பதாகும்.
இதன் மூலம்...
தலையில் இறங்கிய 9 MM புல்லட் ; 4 நாள்களாக தெரியாமல் இருந்த இளைஞர்
பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio-21). மருத்துவம் பயின்றுவரும் இவர், புத்தாண்டு தினத்தன்று, தன் நண்பர்களுடன் கடற்கரையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.
அப்போது, தலையில் யாரோ சிறு கல்லால் அடித்ததுபோல...
கனடாவில் ஹெலிகொப்டர் விபத்து : மூன்று பேர் பலி
கனடாவில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவின், பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தில் விபத்து இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரில் பயணம் செய்த மேலும் நான்கு பேர்...
அதிபர் தேர்தல் ; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
அமெரிக்காவின் முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி...
அகதிகளை நாடு கடத்தும் திட்டம்; ரிஷி சுனக் மசோதாவுக்கு எதிர்ப்பு
பிரிட்டன் வரும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரதமா் ரிஷி சுனக் மசோதாவுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுள்ளது.
பிரிட்டனுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு நாடு கடத்துவதற்கான திட்டத்தை அமல்படுத்த வேண்டாம்...
காசாவின் முக்கிய நகரை சுற்றிவளைத்த இஸ்ரேல் இராணுவம்!
காஸாவின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கான் யூனிஸ் நகரை இஸ்ரேப் படையினர்...
கனடா விமான விபத்தில் 6 பேர் பலி
கனடாவில் சிறிய பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் வடமேற்கில் உள்ள போர்ட் ஸ்மித் நகரில் இருந்து வடக்கு பகுதியில் உள்ள சுரங்கத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஒரு சிறிய...
சீனாவில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்… மண்ணுக்குள் புதைந்த 47 பேர்!
தென்மேற்கு சீனாவின் உள்ள லியாங்ஷூய்குன் கிராமத்தில் இன்று (22-01-2024) ஏற்பட்ட நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்ட வீடுகளை சேர்ந்த 47 பேர் மண்ணுக்குள் புதைந்ததாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் பற்றி தகவல்...
மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில தினங்களில் விபரீத முடிவை எடுத்த பிரபல இராணுவ வீராங்கனை!
உடற்பயிற்சியின் மூலம் பிரபலமடைந்த இராணுவ வீராங்கனை மகள் பிறந்தநாளை கொண்டாடிய சில நாட்களில் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த வீராங்கனை மிச்சேல் யங்க் (வயது 34)....
அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான நாடாக மாறும் பிரபல நாடு!
அமெரிக்காவில் இருந்து கொலம்பியாவிற்கு பலர் சுற்று பயணம் செய்து வருகின்றனர்.
மெடலின், கார்டகேனா உள்ளிட்ட அழகான நகரங்களையும், இயற்கை எழில் மிகுந்த டேரோனா, சியரா நிவேடா பிரதேசங்களையும் சுற்றி பார்க்க அமெரிக்க மக்கள் அங்கு...