உலகச்செய்திகள்

இஸ்ரேல் தாக்குதல் : காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

  ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிற நிலையில் 4-வது மாதமாக தொடரும் இந்த தாக்குதலில் காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஹமாஸ்...

இஷா புயலுக்கு முடங்கிய லண்டன் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  பிரித்தானியா முழுவதும் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் லண்டனில் பலத்த காற்று மற்றும் மழையுடன் இஷா புயல் தாக்கியுள்ளது. இதற்கமைய, லண்டனில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தொடருந்து மற்றும் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. பலத்த...

கனடாவில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி பரிதாபமாக பலி

  கனடாவின், வின்னிபெக்கில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென் பொலிபஸ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து மணித்தியாலங்கள் குறித்த நோயாளி சிகிச்சைக்காக காத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.மரணத்திற்கான...

5 பெண்களை கர்ப்பமாக்கி… ஒரே நேரத்தில் வளைகாப்பு நடத்திய 22 வயது இளைஞன்!

  5 பெண்களை கர்ப்பமாக்கி ஒரே நேரத்தில் 22 வயதான இளைஞன் வளைகாப்பு நடத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞரான ஸெடி வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த...

கனடாவில் மாணவர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த தீர்மானம்

  புதிய சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக...

அமெரிக்கா பயங்கரம்; 8 பேர் பரிதாப பலி

  அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் ஜுலியட் பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இரண்டு வீடுகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தகவலறிந்த பொலிஸார்...

தொலைக்காட்சி பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை!

  வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல...

ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்து

  ஆப்கானிஸ்தானின் வடக்கு படக்ஷான் மாகாணத்தில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தனை படக்ஷானில் உள்ள தலிபான்களின் தகவல் மற்றும் கலாச்சாரத் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் இந்த விபத்துக்கான காரணம்...

இஸ்ரேலுக்கு பதிலடி : ஈரான் அதிபர் கொந்தளிப்பு

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உறுதியளித்துள்ளார். இந்த வான்வழி தாக்குதலில் சிரியாவில் இராணுவ ஆலோசனைப் பணியில் ஈடுபட்டிருந்த...

ஏலம் போன பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் கைக்கடிகாரம்!

அர்னால்ட் பயன்படுத்திய கைக்கடிகாரம் சுமார் ரூ.2 கோடி 45 லட்சம் (2,70,000 யூரோ) தொகைக்கு ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்டுக்கோப்பான உடல் அமைப்பு மற்றும் தனது நடிப்பின் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான...