புலம்பெயர்தல் குறித்த கனடா மக்களின் கருத்து என்ன? ஆய்வு முடிவுகள்
கனடாவில் புலம்பெயர்தல் மைய பேசுபொருளாக ஆகியுள்ள நிலையில், அரசியல்வாதிகள் புலம்பெயர்தலை எதிர்ப்பதை செய்திகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
ஆண்டுக்கு இத்தனை புலம்பெயர்வோரை கனடா வரவேற்கிறது என ஒரு பக்கம் கனடா அரசு பெருமை பீற்றிக்கொள்ள,...
நிலவில் தரையிறங்கியது ஜப்பானின் லேண்டர் விண்கலம்
நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய 'ஸ்லிம்' எனும் லேண்டர் விண்கலம், நிலவில் தரையிறங்கியதாக, ஜப்பான்விண்வெளி மையம் நேற்று அறிவித்தது.
நிலவை ஆராய்வதற்காக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு செப்டம்பரில் 'ஸ்லிம்' எனும்...
நான்கு மணித்தியாலங்கள் மட்டுமே உறங்கும் பிரான்ஸின் புதிய பிரதமர்
பிரான்ஸின் புதிய பிரதமர் கேப்ரியல் அத்தால், நாள் ஒன்றில் நான்கு மணிநேரங்கள் மட்டுமே உறங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமரின் உடலநலத்தை கண்காணிக்கும் வல்லுனர்கள் இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரான்சின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள...
தொலைக்காட்சி பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை!
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல...
சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டம்
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை பிரச்சினை பூதாகரமாகிவரும் நிலையில், அதைக் காரணம் காட்டி, கனடாவுக்கு கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த கனடா திட்டமிட்டுவருகிறது.
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஆளும் அரசுக்கு பெரும்...
ஈகாட் பட்டியலில் இடம் பெற்ற பிரபல பிரித்தானிய இசை கலைஞர்!
பிரபல பிரித்தானிய இசை கலைஞர் எல்டன் ஜான் தனது "எல்டன் ஜான் லைவ், ஃபேர்வெல் ஃப்ரம் டோட்ஜர் ஸ்டேடியம் " என்ற லைவ் காணொளிக்காக எம்மி விருதை பெற்று ஈகாட் பட்டியலில் இடம்...
உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் உருவாகும் அழகிய வடிவங்கள்! கண்ணை கவரும் காட்சி
முழுவதும் பனியால் சூழப்பட்ட, பனிப்பாறைகள் நிறைந்த அழகான கண்டமாக அன்டார்க்டிகா காணப்படுகின்றது.
இங்கு மனிதர்கள் வசிப்பது முடியாததால், ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் மட்டுமே சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியது, ஏ23ஏ (A23a)....
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமியின் அதிரடி அறிவிப்பு!
எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.
தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார்....
ஹமாஸ் போருக்கு பட்ஜெட் ஒதுக்கிய இஸ்ரேல்
ஹமாசுக்கு எதிரான போருக்காக, இஸ்ரேலியப் பெறுமதிக்கமைய பட்ஜெட்டில் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கும் சட்டத் திருத்ததிற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போர் நூறு நாட்களை...
ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகையில் சரிவு
கனடாவின் ரொறன்ரோ நகரில் தொடர்மாடி வீடுகளுக்கான வாடகை தொடர்ச்சியாக சரிவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ரொறன்ரோவில் சராசரி குடியிருப்பு ஒன்றின் வாடகையானது குறைவடைந்துள்ளது.
ரென்டல்ஸ்.சீஏ என்னும் ரியல்எஸ்டேட் இணையதளத்தின் ஜனவரி மாத அறிக்கையில்...