இறந்து விட்டதாக கூறிய நபர் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்! எங்கு தெரியுமா?
இறந்து விட்டதாக கூறிய நபரின் உடல் குண்டும் குழியுமான சாலையில் ஆம்புலன்சில் கொண்டு வரும்போது அவர் உயிர்பிழைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அரியானா மாநிலத்தை சேர்ந்த 80 வயதான...
ரொறன்ரோவில் வீட்டு வாடகைத் தொகையில் சரிவு
ரொறன்ரோ நகரில் தொடர்மாடி வீடுகளுக்கான வாடகை தொடர்ச்சியாக சரிவடைந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக ரொறன்ரோவில் சராசரி குடியிருப்பு ஒன்றின் வாடகையானது குறைவடைந்துள்ளது.
ரென்டல்ஸ்.சீஏ என்னும் ரியல்எஸ்டேட் இணையதளத்தின் ஜனவரி மாத அறிக்கையில் இந்த...
ரொறன்ரோவில் குரோத உணர்வுக் குற்றச் செயல்கள் அதிகரிப்பு
ரொறன்ரோவில் குரோத உணர்வுக் குற்றச் செயல்களின் எண்ணிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய பொலிஸார் இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் குரோத உணர்வு குற்றச் செயல்களின் எண்ணிக்கையானது 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு...
உலக சந்தையில் ஏற்றம் கண்டுள்ள மசகு எண்ணெய்யின் விலை
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (12.01.2024) மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.30 அமெரிக்க டொலர்களாகும்.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய்...
ஒட்டாவாவில் கடும் பனிப்பொழிவு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஒட்டாவாவில் கடுமையான பனிப்பொழிவு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் வார இறுதி நாட்களில் பனிப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஒட்டாவாவில் சுமார் 25 சென்றி மீற்றர் அளவில் பனிப்பொழிவு நிலைமையை அவதானிக்க முடியும் என...
திரையரங்கில் அனைத்து டிக்கெட்டுகளை வாங்கி தனி ஆளாக படம் பார்த்த பெண்!
மலேசியாவை சேர்ந்த எரிக்கா பைதுரி என்ற பணக்கார பெண் திரையரங்கில் உள்ள அனைத்து இருக்கைகளையும் அவர் முன்பதிவு செய்து தனி ஆளாக படம் பார்த்துள்ளார்.
மேலும் அவர் திரையரங்கில் பாப்கார்ன் சாப்பிட்டு கொண்டு கண்ணாடி...
உக்ரைன் இதை செய்தால்… அணு ஆயுதத்தை கையில் எடுப்போம்! பகிரங்க மிரட்டல்
போரில் உக்ரைன் மேற்கத்திய நாடுகளின் ஏவுகணைகளை பயன்படுத்தினால் அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என ரஷ்யா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சில் டிமிட்ரி தலைவர் மெத்வதேவ் இது தொடர்பாக கூறுகையில்,
" அமெரிக்கா...
கனடாவில் மற்றுமொரு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை
கனடாவில் மற்றுமொரு பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மற்றுமொரு பணிப்புயல் தாக்கம் ஏற்படும் என சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முதல் ஞாயிறு வரையில் இந்த பனிப்புயல்...
இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவில்லை – கனடா
இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆபிரிக்க அரசாங்கம் இனவழிப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய...
தனது நெருங்கிய ஆண் நண்பரை திருமணம் செய்துகொண்ட பிரபல நிறுவனத்தின் CEO!
பிரபல OpenAI நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் தனது நெருங்கிய நண்பரான ஆலிவர் முல்ஹெரினை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
குறித்த இருவரும் ஹவாயில் நேற்றைய தினம் (11-01-2024) மிகவும் எளிமையான முறையில் மோதிரம் மாற்றி...